எடப்பாடி ஆட்சியில் இருந்த பொழுது முதல்வரே அவருக்குள்ள அதிகாரத்தை வைத்து விடுதலை செய்யலாம். முதுகெலும்பு இல்லாத அரசு என்றெல்லாம் சொன்னாரே. ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் விடுதலை செய்ய வில்லையே ஏன்? இப்பொழுதும் நீதி மன்றம் தானே விடுதலை செய்துள்ளது.
அப்போது இவர்களால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேச துரோகிகளா? அவர்களுக்கு தமிழர்கள் என்ற அடையாளம் இல்லையோ? இல்லை இவர்களால் கொன்றழிக்கப் படவேண்டியவர்கள் தானா? ஒரு வேளை பாவிகளா?
ராஜிவ் கொலை செய்யப்படவில்லையா?...இவர்களை தண்டித்ததே தண்டனைக்குறியதா?கவர்னர் தன் கையில் ராஜிவின் ரத்தக்கரை படியாமல் விலகிக் கொண்டாரா? இவர்களுக்கு விருந்தும் கட்டிப்பிடியும் உண்டா?காங்ரஸ் சந்தோஷமாக தீர்ப்பை ஏற்று திமுகவுடன் கொண்டாடுமா?தீர்ப்பு ஒன்று கேள்விகள் பல!!!!????
விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் வீடு மற்றும் பொருளுதவி செய்து இனி இருக்கும் காலம் அவர்கள் சாந்தோஷமாக வாழ வகைசெய்யட்டும்.

No comments:
Post a Comment