வாங்க தம்பி வாங்க..
இதுக்கு முன்னாடி மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட இதே வீட்டை #உங்கதாத்தா பாக்க வந்தாரு..
அடுத்து #உங்கஅப்பா பாக்க வந்தாரு..
இப்போ #நீங்கபாக்க வந்துருக்கீங்க..
இது ரொம்ப ராசியான வீடு..
நீங்களும் வந்து பாத்துட்டு போங்க..
அடுத்து நீங்க மந்திரியா ஆயிருவீங்க.
ஆனால் நாங்க அப்பிடியேதான் இருக்கோம்..
அதே வீடு...அதே மழை..அதே வெள்ளம்..அதே துயரம்..
நீங்க கவலைப்படாம போங்க தம்பி..
அடுத்த பத்து வருஷத்துல உங்க மகன் #இன்பநிதிஎம்எல்ஏ..ஆயிருவாரு..
அவரையும் அடுத்த மழை வெள்ளத்தைப்போ இந்த வீட்டை மறக்காம வந்து பாக்க சொல்லுங்க..
ரொம்ப ராசியான வீடு..

No comments:
Post a Comment