Tuesday, November 15, 2022

பழகிக் கொள்ளுங்கள்.

 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சகுனியும், ஏதோவொரு சூர்ப்பனகையும் இருக்கத்தான் செய்யுறாங்க... இவர்கள் இல்லையேல் வாழ்வில் ரசனை யுமில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சீதையும், ஏதோவொரு அனுமானும் இருக்கத்தான் செய்யுறாங்க. இவர்கள் இல்லையேல் வாழ்வில் சந்தோஷமும் இல்லை. இப்படியே கடந்து போய்விடுமோ என்பது உணர்வு.. இதையும் கடந்து வந்தோம் என்பது நடைமுறையில் நம் நம்பிக்கையில். வாழ்வில் வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்து போக பழகிக் கொள்ளுங்கள். அப்படியே சிரித்துக்கொண்டே கடந்து போக பழகிக் கொண்டால் நம்மை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...