அத்திப்பழங்களை வினிகரில் 1 வாரம் வரை ஊற வைத்து, தினசரி சாப்பிட்டு வந்தால். . .
வினிகரில் 1 வாரம் வரை ஊற வைத்த அத்திபழங்களை தினசரி ஒரு வேளைக்கு 2 எண்ணிக்கை வீதம், தவறாமல்
சாப்பிட்டு வந்தால். . . போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

No comments:
Post a Comment