பிரச்சனை இல்லாவிட்டால்
அவன் மனிதன் இல்லை
கடிந்து கொள்ளாவிட்டால்
அவன் கணவன் இல்லை
சண்டை போடாவிட்டால்
அவர்கள் கணவன் மனைவி இல்லை
அன்பை பொழியாவிட்டால்
அவர்கள் பெற்றவர்கள் இல்லை
தொல்லை தராவிட்டால்
அவர்களை பிள்ளைகள் இல்லை
நம்மை புரிந்து கொண்டால்
அவர்கள் உறவினர்கள் இல்லை
நம்மை புரிந்துகொள்ளாவிட்டால்
அவர்கள் நண்பர்கள் இல்லை
மனிதர்களை கஷ்டபடுத்தாவிட்டால்
அவன் கடவுள் இல்லை...
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment