முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர்.
முல்தானி மெட்டியானது, மாவு போல பிசையப் பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை. முல்தானி மெட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவை சேர்த்து, வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது தோலின் நிறத்தையும், அழகையும் கூட்டுகிறது. முல்தானி மெட்டி என்பது இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒப்பனைப் பொருள்.
முல்தானி மெட்டியின் விலை குறைவாக இருப்பினும், அதனால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். அதிக அளவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய இயற்கையான ஒப்பனைப் பொருளாக இது விளங்குகிறது.
முல்தானி மெட்டியின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
முல்தானி மெட்டி ஒரு தூய்மைபடுத்தி
மேலே கூறப்பட்டது போல, முல்தானி மெட்டியில் அதிக அளவில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. மெக்னீஷியம் குளோரைடு முகப்பரு மற்றும் சருமத்தில் உள்ள கசடுகளையும் நீக்க வல்லது. முல்தானிமட்டி என்பது ஒரு சிறந்த தூய்மைபடுத்தி. சருமத்தின் துவாரங்களில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க வல்லது. முகத்தில் உள்ள பருவுக்கு காரணமான காரணிகளை நீக்குவதன் மூலம் புதிய பருக்கள் வராமல் தடுக்கிறது. முல்தானி மெட்டி எல்லா வகையான சருமங்களுக்கும் பொருத்தமானதாக அமையும். மேலும் எவ்வித எதிர்விளைவுகளும் இல்லாத ஒரு தூய்மைப்படுத்தியாகவும் விளங்குகிறது.
எண்ணெய் பசை உள்ள சருமம்
எண்ணெய் பசை உள்ள சருமம் பெற்றவர்களுக்கு முல்தானி மெட்டி ஒரு வரப்பிரசாதம். முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள தேவையில்லாத எண்ணெய்யை உறிஞ்சி பருக்களும், கட்டிகளும் வராமல் தடுக்கிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். சருமத்தில் உள்ள துவாரங்கள் மற்றும் செல்களில் எண்ணெய் பசை அதிக அழுக்கை உண்டாக்கி விடும். முல்தானி மெட்டி சருமத்துவாரத்திலும், செல்களிலும் உள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் தூசிகளையும் நீக்க வல்லது. இதுவே முல்தானி மெட்டியின் மிக முக்கியமான பயன்பாடு.
ஸ்கரப்பர்
முல்தானி மெட்டி துடைத்து தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது. இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் வெண் புள்ளிகளையும் நீக்குகிறது. தோலில் உள்ள இறந்த செல்களையும், கரும்புள்ளிகளையும், வெண் புள்ளிகளையும் நீக்குவதற்கு ஃபேஸ் பேக்காகவும் ஸ்கரப்பாகவும் இது பயன்படுகிறது. சருமத்தின் தன்மையையும் பொலிவையும் மெருகூட்ட, முல்தானிமட்டியை எப்போதும் பயன்படுத்தலாம். இது எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முல்தானி மெட்டியானது, ஸ்கரப்பாகவும், ஃபேஸ் பேக்காகவும், தூய்மைபடுத்தியாகவும் பயன் படுகிறது. இது நமது சருமத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள் மற்றும் வெண்புள்ளிகள், கரும்பள்ளிகள் போன்றவற்றை அகற்றி, சருமத்தை புனரமைத்து பொலிவடையச் செய்கிறது.
நிறம்
முல்தானி மெட்டி தோலில் உள்ள பழுப்பு நிறத்தை போக்கி, நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் முல்தானி மெட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இது ஏற்படும். பழுப்பு நிறத்தை மாற்றும் சோப்புகள் மற்றும் முகம் கழுவ பயன்படும் க்ரீம்கள் கடைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இவை அனைத்திலுமே முல்தானி மெட்டியே முக்கிய உட்பொருளாக உள்ளது. முல்தானி மெட்டி நிறமிகளை குறைத்து தோலை சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அழற்சி மற்றும் சொறிகளால் ஏற்படக்கூடிய சிவப்பையும் குறைக்க உதவுகிறது முல்தானி மெட்டி. இது தான் முல்தானிமட்டியால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்.
அமைப்பு
முல்தானி மெட்டி தோலின் கட்டமைப்பை உயர்த்த உதவுகிறது. இது தடிப்புகளை குறைத்து, தோலை மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. இதனால் தோல் உறுதியாகவும், நல்ல நிறமாகவும் மாறுகிறது. முல்தானிமட்டியை கண்டிப்பாக தொடர்ந்து உபயோகித்தால் ஆரோக்கியமான தோல், சரியான நிறம் மற்றும் கட்டமைப்பு கிடைக்கும். இது தோலின் வகைக்கு ஏற்ப பயன்படுகிறது. வறட்சியான தோலை கொண்ட மக்கள் முல்தானி மெட்டியை குளிர் காலங்களில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இது தோலை வறட்சியாகவும் மற்றும் பொலிவின்றியும் வைக்கும். இதை தவிர, அனைத்து வகையான தோலை கொண்டவர்களும் முல்தானி மெட்டியின் பயனை பெறலாம்.
-----------
Benefits Of Multani Mitti
Multani Mitti also known as Fuller's Earth has cosmetic benefits for the skin. Fuller's Earth is a skin purifier and cleanser. Fuller's Earth has Magnesium Chloride content which helps to reduce acne and blemishes from the skin.. There are many face packs and face masks which uses Fuller's Earth as the main constituent
Fuller's Earth can be applied directly on the skin as a paste. It does not have any bad reactions on the skin and is suitable for every skin type. There are many homemade packs which can be made using Fuller's Earth, curd, cream, lemon, rose water, etc. to improve skin color and texture. Fuller's Earth can also be considered as the cheapest skin cosmetic available.
Fuller's Earth has a lot of benefits even though it is not very costly. It is one of the most used natural cosmetic products used everywhere. Some of the benefits of Fuller's Earth are listed below:
Cleanser - As mentioned above Fuller's Earth has a high content of Magnesium Chloride. Magnesium Chloride has the property to reduce acne and blemishes caused by acne. Fuller's Earth is also a good cleanser as it removes all the dirt and bacteria from the skin pores. The acne causing substances are also removed thus avoiding possibilities of any new acne coming up. Fuller's Earth have the best cleaning and purifying characteristics which benefit every skin type without any bad effect or side reactions.
Oily Skin - Fuller's Earth is beneficial for people having oily skin. Fuller's Earth absorbs extra oil from the skin and prevents occurrence of pimples and acne. Oily skin makes the face look dull. The oil accumulates a lot of dirt in the pores and cells. Fuller's Earth removes the oil, dirt and dust from the skin pores and cells. This is one of the most important benefits of Fuller's Earth for oily type of skin.
Scrubber - Fuller's Earth can be used as an exfoliate or a scrubber. It can scrub away blackheads and whiteheads from the skin. Fuller's Earth should be used in a face pack or a scrub to remove dead skin, blackheads and whiteheads. It does not have any side effect and can be used regularly to maintain the skin texture and quality. Fuller's Earth has the benefits of a scrub, face pack and cleanser. It rejuvenates the skin by removing all the dirt, dust, blackheads and whiteheads.
Complexion - Fuller's Earth is beneficial for removing tan and enhancing the complexion of the skin. Though this happens only after continuous application of Fuller's Earth. There are many anti tan soaps and face wash available in the market which have Fuller's Earth as the main component. Fuller's Earth can also reduce pigmentation and make the skin clean and clear. Fuller's Earth is also useful for reducing any redness caused by rashes or inflammation. These are a few important benefits of Fuller's Earth.
Texture - Fuller's Earth is known for improving the texture of the skin. It reduces uneven patches and makes the skin smooth. The skin becomes more consistent and fair. Fuller's Earth should be used regularly for a healthy and even skin tone and texture. It can be used by any skin type. People with dry skin should avoid Fuller's Earth during winter season as it can make the skin dry and dull. Other than that exclusion, every skin type can avail the benefits of Multani Mitti - Fuller's Earth
----------------
Multani metti inspired by the skin of a cosmetic product . Multani metti skin cleanser , make enlightened . Magnesium chloride is contained in metti Multani . Pimples on the skin , removes impurities . Multani metti contained large amounts Face Masks Face packs and heavily used by many people .
Multani mettiyanatu , holding a silk like flour directly applied to the face . It is suitable for all kinds carumattirkum . It does no repercussions . Metti Multani with yogurt , cream , rose water and add the lemon juice , home made face packs . It is the color of the skin , adds beauty . Multani metti available at the present time, the lower price cosmetics .
Benefits of Multani metti beauty of art !
For less than the price of Multani metti However , the achievable benefits are numerous. Large -scale natural cosmetic product it is possible to use everywhere .
Below are some of the advantages of Multani metti :
Multani metti a tuymaipatutti
As mentioned above , the high level of magnesium chloride metti Multani is contained . Magnesium chloride can remove the impurities in the skin and acne . Multanimatti a great tuymaipatutti . Can effectively remove impurities and bacteria in the skin of the cavities . By eliminating the factors that cause acne on the face and prevent new pimples . Will be suitable for all skin types metti Multani . A cleanse is the absence of any further reactions .
In Oily Skin
Multani metti a boon for those with oily skin . Multani metti distended skin absorbs the unwanted oil , can prevent tumors . Polivilantu the skin to oily skin . The holes in the dirt and oily skin cells will be made . Multani metti சருமத்துவாரத்திலும் , the fuel cells , can effectively remove dirt and dust . This is the most important application of Multani metti .
Skarappar
Multani metti skarappar used as a wash and wipe the bar . On the face of it, the black spot on the face while scrubbing removes the white point . The dead cells on the skin , black , white point and skarap used to remove the face pack . Enhance the character of the skin and police , always use multanimattiyai . It will not cause any side effects . Multani mettiyanatu , skarap and face pack and is used to tuymaipatutti . It is in our skin dust , dirt and venpullikal , karumpallikal overcome , as polivataiya rebuilding skin .
Color
Multani metti brown color in the skin , and in helping to enhance the color . But it is only through the use of the following occurs mettiyai Multani . Face wash soaps and creams can be used to change the color brown are increasingly available in stores . Multani is the main ingredient in all of these mettiye . Multani metti reduced pigmentation of the skin clean and helps keep clear . Scabies can be caused by inflammation and helps reduce red metti Multani . One of the major advantages is the multanimatti .
Type
Multani metti helps improve the skin 's structure . It reduces psoriasis , helps to keep the skin soft . Make sure the skin and become good color . Multanimattiyai definitely continue using healthy skin , get the right color and texture . It is used according to the skin type . People with dry skin should avoid using Multani mettiyai cold season . It makes the skin dry and polivinriyum . In addition, all skin types can benefit from each metti Multani .
No comments:
Post a Comment