
இரு தினங்களுக்கு ஒரு முறை வீதம் முளைக்க வைத்த தானிய வகைகளை சாப்பிட்டு வந்தால் . . .
இரு தினங்களுக்கு ஒரு முறை வீதம் முளைக்க வைத்த தானிய வகைகளை சாப்பிட்டு வந்தால் . . .
முளைவிடாத நிலையில் உள்ள தானிய வகைகளை வாங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில்
போதுமானளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தால், சில மணி
நேரங்களில் அது முளைவிட்டிருக்கும். இதுவே முளைக்க வைத்த தானிய வகை உணவு ஆகும். நரம்பு சுண்டி இழுப்பால் அதிகம்பாதிக்கப்பட்டவர்கள் , இந்த முளைக்க வைத்த தானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நரம்பு இழுப்பு நோய் குணம் ஆகும். மேலும் இருதினங்களுக்கு ஒரு முறை வீதம் சாப்பிட்டு வந்தால் இந்த நரம்பு இழுத்தல் நோய் மீண்டும் அவர்களை அண்டவே அண்டாது. (மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.)

No comments:
Post a Comment