Sunday, November 6, 2016

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . .

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . .

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . .
தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதனை சூடேறிய வாணலி யில் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு,
சீரகம், கருப்புளுந்து, பூண்டு போட்டு நன்றாக தாளித்த பிறகு, மோரில் ஊறவைத்த‍ பிரண்டை துண்டுகளை அந்த மோருடன் ஊற்றி நன்றாக கிளறிக்கொண்டே இருக்க‍வேண் டும். கிளறிக்கொண்டே இருக்கும் போது அதில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு ஊற்றி இன்னும் கொஞ்ச நேரம்  கிளற வேண்டும் அதன்பிறகு நன்றாக‌ கொதிக்க வைத்து தண்ணீர் வற்றியவுட ன் இறக்கி ஆறவைத்து அதனை துவையலாக அரைத்து, கழுத்து வலியி னால் அவதிப்படுபவர்களுக்கு சாப்பிட கொடு த்தால், அவர்களும் இதனை சாப்பிட்டு வந்தா ல் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வரும்  கழுத்து வலி காணாமல் போகும். இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையுடன் உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...