
மோரில் வெட்சி பூ பசையை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால்
மோரில் வெட்சி பூ பசையை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால்
பெண்களுக்கு வரும் மிக முக்கிய பிரச்சனைக்கு உரிய எளிய மருந்தை
நமது முன்னோர்கள் அருளிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் காணப்படுகிறது. இந்த மருந்தை பக்கவிளைவுகள் அற்றது. பின் விளை வுகள் அற்றது.
இவ்வாறே தினந்தோறும் குடித்து வந்தால் மாத விலக்கு (Period) பிரச்சனையிலிரு ந்து
விடுபடவும், வெள்ளைப்போக்கு பிரச்சனையும் முற்றிலுமாக குணமடைந்து சுகம் காண்பார்கள்.
இது பொதுமருத்துவம்.. ஆகவே உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.

No comments:
Post a Comment