1) கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என எல்லா பெரியார் சிலைகளுக்கும் கீழே ஏன் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் முன்பும் எழுதி வைத்திருக்கிறீர்களே... அப்படி என்றால் அத்திவரதரை தரிசித்த துர்க்கா ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் காட்டு மிராண்டியா?
2) பெரியார் சிலைக்கு எதற்கு மூக்கு கண்ணாடி, கைத்தடி... இல்லாவிட்டால் சிலை கீழே விழுந்து விடுமா?
3) நீலகிரி எம்பி ராஜாவால் திமுக தலைவராக முடியுமா?
4) திமுகவில் உள்ள தமிழன் பிரசன்னாவை விட உதயநிதி ஸ்டாலின் எந்த விதத்தில் இளைஞரணி தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர்?
முடிந்த வரை திக்கி திணறியும் சமாளிக்க முடியாத சுபவீ கடைசியாக சொல்கிறார்.., "இப்படி எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்டால் இந்த உலகில் எதுவுமே பொருளற்றதாகி விடும்,,"
இதையே தான் நாங்களும் சொல்கிறோம்... ஆயிரம் ஆயிரமாண்டுகளாக நம் முன்னோர் வளர்த்த அறிவின் பெயரே ஆன்மீகம்... அயர்லாந்தில் பிறந்து மதம் பரப்ப வந்த ராபர்ட் கால்டுவெல் எனும் வெள்ளைய்யன் சொன்ன திராவிட பொய்யை நப்பி அறிவற்ற கேள்விகள் கேட்டவன் பெயர் பெரியாரா?
ரங்கராஜ் பாண்டேவை தொடர்ந்து தமிழில் ஒரு தைரியமான தேசிய ஊடகவியலாளன்...
வாழ்த்துக்கள்... மதன்...இதை தானே சொல்லுரீங்க ஜீ ...
வாழ்த்துக்கள்... மதன்...இதை தானே சொல்லுரீங்க ஜீ ...
No comments:
Post a Comment