தமிழில் வரும் போற்றி என்ற
சொல்லுக்கு வணங்குதல் என்று பொருள்படும். இதுவே,
வடமொழியில் நமஹ என்ற
சொல்லுக்கு நிகரான தமிழ்
சொல்தான் இந்த போற்றி
என்கின்ற நாமம். எதற்கு இந்த
நாமம்??
ரி என்கிற எழுத்தை உச்சரிக்கும்
பொழுது உங்கள் நாக்கு நுனியிலே முடிந்துவிடும். ஆனால் றி என்கிற எழுத்தை
உங்கள் நாக்கை மடித்து உள்நாக்கை தொடும் அளவிற்கு
கொண்டு செல்ல வேண்டும்.
இது சாத்தியப்படாது? உங்களால் நாக்கை மடித்து
உச்சரிக்க முடியாது. இதே றி யை போற்றி என்கிற வார்த்தையில் சேர்த்து உச்சரித்து பாருங்கள் முடியும்.

ஐயா இதை தெரிந்து கொள்வதில் என்ன பயன்?
இனிமேல்தான் விசயமே...
பொதுவாக வாசியோகம்
பயில்பவர்களின் இறுதி பயிற்சி நமது நாக்கை மடித்து
உள்நாக்கை தொடவைக்க வேண்டும். எதற்கு இந்த மடிப்பு?
கபாலத்திற்குள் இருந்து வரும்
கங்கையானது ஊன்துவாரம்
என்று சொல்லக்கூடிய இந்த
உள்நாக்கின் வழியேதான் வரும். அப்படி வரக்கூடிய இந்த
அமிர்த பானத்தை உங்கள் நாக்கைவைத்து தொட்டு சுவைக்க வேண்டும். இப்படி
நாக்கை மடிக்க முடியாதவர்கள்
தங்கள் நாக்கை காயப்படுத்தியவர்கள் ஏராளம்.
எதற்கு இந்த விபரீதம்??
இந்த கோளாறை சரசெய்வதற்குதான் இந்த போற்றி பயிற்சி.
உ...ம். விநாயகரே போற்றி...
ஈசனே போற்றி...இப்படி கடவுளின் திருநாமத்துடன் சேர்த்து இந்த போற்றியை சொல்லும்போது உங்கள் நாக்கை மடித்து உள்நாக்கை
தொட முயற்சி செய்வதற்காக
ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த
போற்றி நாமம். இப்படி சொல்லி
பயின்றுவர நாளடைவில் உங்கள் நாக்கானது உள்நாக்கை தொட்டுவிடும்.
பிறகென்ன வாசி யின் மூலம்
சிவா என்ற சிவனை அசைத்துப்பாருங்கள்.....

No comments:
Post a Comment