Saturday, July 20, 2019

பாசிசம்_FASCISM*

இரண்டு மாடு வைத்திருப்பவன் ஒன்றை அடுத்தவனுக்கு கொடுத்தால் அது....
#சோசியலிசம்_SOCIALISM*
இரண்டுமாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு தேவையான பாலை மட்டும் வாங்கி கொண்டால் அது
#கம்யூனிசம்_COMMUNISM*
இரண்டு மாடுகளிடமும்ம் பால் கறந்து தானே பயன்படுத்தினால் அது.. #ஜனநாயகம்_DEMOCRACY*
ஒரு மாட்டை விற்று காளை வாங்கி இன்னொரு மாட்டை கன்றுக்குட்டிகள் போட வைத்து பெரிய பால்பண்ணையாக்கினால் அது....
#கேப்பிடலிசம்_CAPITALISM*
அதே இரண்டு மாடுகளை அரசாங்கம் பிடுங்கி கொண்டு மாடுகளை வைத்திருந்த ஓனரை(Owner) கொன்று விட்டால் அது....
#நாசிசம்_NAZISM*
இரண்டு மாடுகளையும் அரசு பிடுங்கிக் கொண்டு அவனிடமே அந்த மாடுகளின் பாலை விற்றால் அது...
#பாசிசம்_FASCISM*
இரண்டு மாடுகளையும் மாட்டு ஓனரிடமிருந்து மிகவும் குறைவான விலைக்கு வாங்கி தனது பினாமிக்கு பத்திரம் போட்டு கொடுத்தால்
*#தீ்ம்காயிசம்_DMKISM*
இரண்டு மாடுகளையும் வெட்டி மாட்டுக்கறி விருந்து என்ற பெயரில் தின்றுவிட்டு ஓசி பால் வாங்கினால்
*#திகயிசம்_DKISM*
இந்த செய்தியை பரப்பவில்லையெனில் அது ....
#SELFISM

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...