கவலையற்ற வாழ்வை இறைவன் எவருக்கும் கொடுப்பதில்லை ஆனால் அந்தக் கவலைகளை கடந்து செல்லும் இதயத்தை இறைவன் எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறான்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரம் போன்றது அது நின்றாலும் பயனில்லை ஓடினாலும் பயனில்லை.
முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்ளுங்கள் நடக்கப்போவதை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையாய் இருப்பவர்களுக்கு எந்த ஒரு உறவும் நிலைக்காது.
கோடி முறை பயிற்சி செய்தாலும் ஒரு முறை முயற்சி செய்தால் தான் பலனை அடைய முடியும்.
No comments:
Post a Comment