Wednesday, November 9, 2022

எளிய நடையில் சொல்லி கொடுக்க இவரை மிஞ்ச யாரும் இல்லை..

ஒரு நடிகரின் படத்தின் டீஸரை சில லட்சம் பேர், அல்லது கோடி பேர் பார்த்திருப்பதைத்தான் இதுவரை கேட்டிருக்கிறோம்..
இதோ இந்த ரூபி என்ற ஆசிரியை அதுவும் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை, தனது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வசதியாக வடிவமைத்த கணிதப் பாடத்தின் செயலியை பார்த்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடப்போகிறது..
பாடம் நடத்தும் எளிமை
அருமையாக
இருக்கும். Algebra வை எளிய நடையில் சொல்லி கொடுக்க இவரை மிஞ்ச யாரும் இல்லை..
இவரது இலவச கல்வியை youtube மூலம் பல குழந்தைகள் பயன் பெறுகிறார்கள்..
கல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா அம்மையாரை காண முடிகிறது..
பணிகள் தொடரட்டும்..
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...