Wednesday, November 9, 2022

சிலரது வாழ்க்கையிலிருந்து சில வார்த்தைகள் உருவாகும்.

 சில வார்த்தைகள் சிலரதுவாழ்க்கையையேஉருவாக்கும்சிலரது வாக்கினால் விளைந்த வாழ்க்கை அனுபவத்தைத் தான்நம்முடைய வாழ்வின் பாடமாகக் கொண்டு.வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம்.

நாம் புதிதாக எதுவும் சொல்வதில்லைசொல்லப் போவதுமில்லைஏனெனில் அனைத்தும் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது.நாம் நினைவைத் தூண்டும் கருவியாக தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இதுவும் நம்முடையது அல்ல.அதுவும் நம்முடையதில்லை.ஆனாலும் இவை எல்லாம் நம்முடையது என்றுநினைத்துக்கொண்டு இருக்கிறோம். இங்கே இருப்பது இனிமையும், அன்பும் மட்டுமே அதை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...