Wednesday, November 9, 2022

அன்பாக பேச வேண்டும்.

 ஒரு பெண்ணானவள் எப்படி இருக்க வேண்டும்.சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.

அன்பாக பேச வேண்டும்.
எதற்கெடுத்தாலும் கோபப்படாமல் பொறுமையாக நிலைமையை கையாள வேண்டும்.
மற்றவர்கள் தம்மை மதிக்கிற மாதிரி செயல்கள் இருக்க வேண்டும்.
பேச்சில் நிச்சயம் கண்ணியம்இருக்க வேண்டும்.
அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும்.
தன்சுயமரியாதையையாருக்காகவும் தியாகம் செய்யாதவளாய் இருக்க வேண்டும்.தன் சொந்த காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
எதற்கும் பயந்து ஒடிங்கி போகும் குணம் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆடம்பரத்தின் மேல்ஆசைஇல்லாமல் இருக்க வேண்டும்.
தேவையில்லாத சூழ்நிலைகளில் அமைதி காக்க வேண்டும்.எந்த சூழ்நிலையையும் கையாள தெரிந்திருக்க வேண்டும்.
அநியாயத்தை கண்டால் பொங்க வேண்டும்.
கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனம் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...