Wednesday, November 9, 2022

நினைத்தேன் #எழுதுகிறேன்....

 திருமாவளவன் ஒவ்வொரு பஸ்ஸாக கேமரா மேன்களுடன் ஏறி மநுஸ்மிருதி நூல் என்று ஒன்றை ஒவ்வொருவரிடமும் சென்று வலியத் திணிப்பதைப்பார்த்தேன்...

பாவம்...அவருக்கு என்ன அஸைன்மென்டோ? ரொம்ப மெனக்கெடுகிறார்...
ஒன்றை நிச்சயமாய் அழுத்திச் சொல்லலாம்.
ஹிந்து மக்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்...
ராமாயண காலத்தில் இஸ்லாமிய மதம் இருந்திருந்தால் குகனோடு ஐவரானோம் என்பது போலவே கரீமுடன் அறுவரானோம் என்ற காட்சி வந்திருக்கும்,
ஏன் அனுமன் இடத்தில் ஓர் அப்துல் கலாம் கூட இருந்திருக்கலாம்,..
எதுவும் கடந்து போகும்
என்ற மோன நிலைத்
தத்துவத்தின் ஆணிவேர் இந்து மதத்தில் ஊடுபாவுபோல பின்னிப்பிணைந்து
இருப்பதால்....
வெய்யிலடித்தாலும்
மழை பொழிந்தாலும்
எல்லாம் அவன் செயல் இன்ஷா அல்லாஹ்
என்று விதி மேல்
பழி போட்டு போய்க்கொண்டே
இருக்கிறான் அவன்.
சம்பவாமி யுகே யுகே
ஆமீன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...