Sunday, October 8, 2017

இதையும் சிந்தியுங்கள்,

இஸ்லாமிய நாடான,
செளதி அரேபியாவில்(புனித மெக்கா அமைந்துள்ள நாடு)

பெண்களுக்கு என்றுமே கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு,
அதில், முக்கியமான ஒன்று -
பெண்கள் வாகனங்கள் ஓட்டக் கூடாது என்பது,
இந்தச் சட்டத்தை எதிர்த்து அங்கே பெண்கள் பல காலமாக போராடி வந்தனர் -
ஆனால், செளதி அரசு செவிசாய்க்காமல் இருந்து வந்தது -
இந்திலையில் தான் அந்நிய ஆண்கள் ஓட்டுநராக இருப்பதில் உள்ள கஷ்டத்தை உணர்ந்த இஸ்லாமியப் பெண்கள்,
தங்கள் பாதுகாப்பு கருதியும்,
அரசிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்,
அது,
தங்கள் ஓட்டுநர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போராட்டம் -
(அய்யாக்கண்ணுவின் போராட்டங்களைப் போல் அர்த்தமற்ற, கோமாளித்தனமான போராட்டம் அல்ல இது)
அதற்கு என்ன காரணம் என்றால்,
இஸ்லாமிய வழக்கப்படி தாய்ப்பால் கொடுத்த பெண் தாயாகி விடுகிறாள் -
எனவே அந்த அந்நிய ஓட்டுனரும் அவளுக்கு பிள்ளையாகி விடுகிறான் என்று வாதிட்டனர்.
அதன் பின் தற்பொழுது செளதி அரசு -
பெண்கள் வாகனங்கள் இயக்க அனுமதியளித்துவிட்டது -
நிற்க-
நான் கூறவரும் செய்தியே வேறு -
மேற்கண்ட நிகழ்வு ஒன்றும் சாதாரணமாக படித்து விட்டு கடந்து செல்கின்ற செய்தி அல்ல,
இதுவே, அனைத்து மதத்தினருக்கும், அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும் -
நமக்கு
பால் கொடுக்கின்ற உயிர்கள் எல்லாம் நமக்குத் தாயாகி விடுகிறது -
என்ற உயர்ந்த தத்துவம்தான் அது -
எனவே, தான் பசுவைக் கொன்று திண்ண வேண்டாம் என்று மன்றாடுகிறோம் -
முடியாதென்றால் சகோதரர்களே அதன் பாலையாவது பருகாதீர்கள்-
பாலையும் பருகிக் கொண்டு, பசுவையும் திண்பேன் என்பது தாயைக் கொன்று திண்பதற்குச் சமம் -
அதே போல் ஆட்டுக்கறியைத் திண்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
என்றும் ஆட்டின் பாலைக் குடிக்காதீர்கள்-
தேசப் பணியில் என்றும்,
இரா.வே.கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...