தங்க தலைவன் வித்திட்ட விதை பிரமாண்ட ஆலமர விருட்சமாய் வளர்ந்து இன்று 45வது வயதை தொட்டு நூறாண்டுகளை நோக்கி வெற்றிப் பயணத்தை தொடர்கிறது.
தலைவர் கணக்கு கேட்டதால் கருணாநிதியால் நீக்கப்பட்டு துவங்கப்பட்ட கட்சி.
அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடித்தார் தலைவர்.
'நீங்கள் அமரும் ஆட்சி நாங்கள் சாப்பிட்டு போட்ட எச்சிலை' என்ற கருணாநிதியிடம் 'நீங்கள் சாப்பிட்ட கணக்கை பார்க்கவே வந்தோம்' என்று பதிலடி கொடுத்தார் எம் தங்க தலைவர்.

No comments:
Post a Comment