Friday, October 6, 2017

நல்ல தகவல் ....



குற்றாலத்துக்கு போனோம். குளிச்சோம்ன்னு மட்டும் வராதிங்க,
மெயின் அருவியில் குளிக்கும் போது தண்ணி உள்ள போய் பாறைய பார்த்து இருக்கீங்களா???
அங்க செதுக்கி இருக்குற சிற்பத்தைப் பாத்து இருக்கீங்களா???
மன்னர்கள் காலத்தில் 
குற்றாலம் மிக பெரிய பொக்கிஷமா விளங்கியதாம்.
பல மன்னர்கள் தென்காசி பகுதியை அடக்கி ஆள முயன்று இருக்கிறார்கள்.
பாண்டியர்களின் தலை நகரமாகவும் தென்காசி இருந்து உள்ளது.
சில சிற்ப்பங்கள் முடிவு பெறாத நிலையில் இருக்கிறது,
ஆனால் 
இன்று பார்க்கும் குற்றாலம் அன்று இருக்காது, 
அடர்ந்த காடுகள் சூழ பாறைகளும் மரங்களும் இருந்ததாம்....
அங்கு இருக்கும் கோவில்லாகட்டும் பாறையில் செதுக்கிய சிற்பங்கள் ஆகட்டும் ,
அனைத்தும் அரும்பாடுபட்டு செதுக்கியதே....
பார்ப்பவர்கள் ரசியுங்கள்
நினைத்து பார்க்கையில் வியப்பாகத்தான் இருக்கும்....Image may contain: outdoor and water

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...