Monday, October 9, 2017

காயவைத்த‍ வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து மழலைக‌ளுக்கு கொடுத்து வந்தால்

காய்ந்த வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு தினமும் கொடுத்தால்…

காய்ந்த வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு தினமும் கொடுத்தால்
நல்லாரை வாழவைக்கும் வல்லாரை என்று நம் முன்னோர்கள் சொன்ன‍ வாக்கு. அப்பேர்ப்பட்ட‍
வல்லாரை செடியிலிருந்து, நல்ல வல்லாரை இலையாக பார்த்து தேர்ந்தெடுத்து அதனை நன்றாக காயவைத்து அதன்பின் பொடியாக்கி க்கொண்டு அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன் றாக‌ குழைத்து தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்க ளுக்கு  ஞாபகசக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும். மேலும் குழந்தைகள் ஓடி, ஆடி சுறு சுறுப்பாக‌  விளையாட போதுமான ஆற்ற‍லையும் அளிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...