Monday, October 16, 2017

அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால்.

அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால்

அவகேடோ ப‌ழம் (Avocado Fruit)… மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான
பழம் என்று எல்லா ஆய்வு களிலும் நிரூபிக்கப்பட்டு ள்ளது. இப்பழத்தில் நல்ல கொழுப்புக்கள் (Cholesterol) , மக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Pottasiyam), வைட்டமின்C (Vitamin C), வைட்டமின் K1 (Vitamin K1), வைட்டமின் பி6 (Vitamin B6 மற்றும் கார்போஹைட்ரேட் (Carbohydrate) போன்றவை குறிப்பிடத்தக்கவை
ஆகவே அவகேடோபழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால் உடலிலள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் (Cholesterol Disease) குறையும். மேலும்இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக்குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அள வை அதிகரிக்கும். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...