Thursday, October 19, 2017

சுரைக்காய் சாம்பலில் தேன் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால்.

சுரைக்காய் சாம்பலில் தேன் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால்

சுரைக்காய்- பாட்டில் போன்ற‌ வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில்
பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று அழைக்கப்படுகிறது. இந்த‌ சுரை க்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. இந்த சுரைக்காயை சமைலில் சேர்த்து சமைத்து சாப்பி ட்டால் உடலுக்கு பல விதங்களில் நல்ல‍து.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தை அழ காக காண்பிக்கும் மிக முக்கிய உறுப்பாக கண்கள் (Eyes) உண்டு என்றால் அது மிகையா காது. கண் சம்பந்தப்பட்ட‍ நோய்களால் பாதிக்க‍ப்ப ட்ட‍வர்கள் இந்த சுரைக்காயை நெருப்பில்சுட்டு அதை சாம்பலா க்கி, சிறிது தேன் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால் கண் சம்ப ந்தப்பட்ட‍ நோய்கள் பலவும் நீங்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...