Friday, October 20, 2017

தம்பிமார்கள் கம்பு சுத்தி கொண்டு உள்ளார்கள்.

மெர்ஸ்சி படத்தில் GST பற்றிய தவறான வதந்திகளை கிளப்பும் காட்சியை வைத்தற்கு மெர்ஸ்சி படக்குழுவினர் மீது மான நஷ்ட வழக்கு போட மத்தியரசு தயாராகிவிட்டது என்று அறிந்ததும் படக்குழுவினர் மத்திய அரசிடம் சரணடைந்தனர்.
இது புரியாது அன்பு தம்பிமார்கள் கம்பு சுத்தி கொண்டு உள்ளார்கள்.
மெர்ஸ்சி படத்தில் GST பற்றிய தவறான வதந்திகள் தப்பு என்று சொல்கிறோம் நாங்கள்
அதற்கு முடிந்தால் கண்ணியமான வார்த்தையில் பதில் சொல்லாமல் அசிங்கமான சொற்கள் பயன்படுத்தி பதிவு போடும் நபர்கள் மீது சைபர் கிரைம் நடவடிக்கையை எடுக்க அநாகரீகமான பதிவுகள் கண்காணிப்பு செய்து வருகிறார்கள்.
உண்மையில் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லையென்றால் ஒவ்வொருவனும் பாஜக வை கிள்ளுக்கீரையாக நினைப்பான்.
Image may contain: 1 person, smiling, textImage may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...