Monday, October 16, 2017

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் ..!

#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.
#Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.
#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.
#Aero_Technology தெரியாமல் கோள்களை ஆராய்ந்திட முடியாது.
#Mathematical தெரியாமல் கண்க்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது.
#Explosive_Engineering தெரியாமல் குடவரைகளை படைக்க முடியாது.
https://www.facebook.com/groups/siddhar.science
#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது.
#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.
#Bachelor/#Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
#Business_Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.
#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
என்ன கண்ணு வேர்க்குதா...?
இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள் .No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...