Thursday, October 19, 2017

பணம்னா ...... வாயபொளக்கும்.....

விஜய் டிவி யில
சிரிக்கிறதுக்கே
இந்த அம்மாவுக்கு
சம்பளம் குடுக்குறாங்களோ!
பி.எஸ். வீரப்பா சிரிப்பை
எல்லாம் தாண்டி இந்த அம்மா சிரிப்பு
இருக்கு.... ஆனா ரொம்ப செயற்கையா!

இதெல்லாம் ஒரு பொழப்பா செய்யுதே
கேவலம்
பணம்னா ...... வாயபொளக்கும்னு சொல்லுவாங்க இதுங்களுமா 
Business.
Image may contain: 1 person, smiling, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...