Thursday, October 5, 2017

பாஜகவுக்கு எவ்வளவு. ... அதைச் சொல்லுங்கள். ...?

60/70 வருடம் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் கட்சி நிதி....
மூவாயிரம் கோடிக்கு மேல். ...
இப்போ, மூன்று வருடமே ஆளும் பாஜக வுக்கு காங்கிரஸை விட சில ஆயிரம் கோடி ரூபாய் கட்சி நிதி அதிகமாகவுள்ளதே அது எப்படி?
கணக்கில் வராத பல ஆயிரம் கோடிகளை கட்சி நிதியாகக்கொண்டுள்ள எந்த அரசியல் கட்சியாவது. ... வருமான வரி கட்டியதாக சரித்திரம் உண்டா. ?
அல்லது. ... நேர்மையைப்பற்றி அன்றாடம் பேசும் பிஜேபி. ... தலைவர்கள் அதைப்பற்றி பேசியது உண்டா .?
எல்லா விதிமுறைகளுமே மக்களுக்கு மட்டும் தானா. ...?
கட்சி நிதியுதவி தருபவர்களீடம் ஆதார் வேண்டும் பான் வேண்டும் என்ற சட்டம் இல்லாத போதே தெரிகிறது பாஜக ஊழலை ஒழிக்க பாடுபடுகிறது என்று????!!!!!!!!!!!!

Image may contain: one or more people, beard and eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...