Thursday, October 19, 2017

உங்களுக்கு தெரியுமா ???

இலவசங்களை கேலி
செய்யும்...விஜய் அட்லி அவர்களே ....*
90% ஏழைகள் உள்ள தேசத்தில் ....
அம்மா அவர்கள் .
வழங்கிய 1000 ரூபாய் பென்சன் தான் பல முதியவர்களை ...
அநாதைகள் ஆக்காமல் தடுத்தது
உங்களுக்கு தெரியுமா ???
30 கிலோ அரிசிதான் ....
பல குடும்பங்களில் உலை ஏற்றுவது உங்களுக்கு தெரியுமா ???
இலவச கல்விதான் ....
பலர் மேல்நிலை கல்வி வரைக்கும் வர முடிகிறது ...
என்பது உங்களுக்கு தெரியுமா ????
மிக்சி கிரைன்டர் பேன் தான் .
ஏழை பெண்களின்
வேலை சுமையை குறைப்பது
உங்களுக்கு தெரியுமா ????
மீன் கொடுப்பதை விட ...
மீன் பிடிக்க கற்று கொடுப்பது ...
நல்லது என்பது எங்களுக்கும் தெரியும் ....
ஆனால் இ்ந்த நாடு ...
மீன்கள் இல்லாத தண்ணீர் வற்றி போன குளம் ....
என்பது உங்களுக்கு தெரியுமா ????
ஏழைகளை பற்றி ....
படத்துக்கு 25 கோடி ரூபாய்
கருப்பு வெள்ளையில் சம்பளம்
வாங்கும் உங்களுக்கு தெரிய நியாயமில்லை ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...