மஞ்சள் தோல் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிடும் பெண்களின் . . .
இயற்கை நமக்கு எண்ணில் அடங்கா மருத்துவ மூலிகைகளை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாம் தான்

ஆம் இளமையிலேயே முதுமை தோற்றத்தமளிக்கும் இளம்பெண்க ள்… நல்ல மஞ்சளை எடுத்து அதன்தோலை சீவி விட வேண்டும். சீவப்பட்ட தோலை
மட்டும் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்க வேண்டும். 1 ஸ்பூன் பொடியை எடுத்து தேன் விட்டு குழைத்து சாப்பிட வேண்டும். இதைப்போலவே தினமும் மஞ்சள் தோல் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிடும் பெண்களின் அவ ர்களின் சருமம் பளபளக்க, இழந்த இளமைத் தோற்றத்தை மீண்டும் பெற்று உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெறுவ ர்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெறுவது அவசியம்.

No comments:
Post a Comment