என்ன ஒரு அபத்தமான ஒப்பிடுதல் . காசுக்காக இவர் என்ன வேண்டுமானாலும் சொல்வர் போல் உள்ளது. நல்ல ஆன்மிக செய்திகளை சேர்க்க நம்மிடையே பலர் உண்டு. இவரை தயவு செய்து புறக்கணிக்கவும்.
ஒருவர் எல்லா விசயங்களிலும் புத்திசாலியாகத்தான் இருப்பார் என்று எண்ணுவது தவறு...!!
ஒருவர் எல்லா விசயங்களிலும் புத்திசாலியாகத்தான் இருப்பார் என்று எண்ணுவது தவறு...!!

No comments:
Post a Comment