Friday, May 31, 2019

சில வித்தியாசமான கணக்குகள்*

*🧩🌷🧩*
🌷🧩🌷🧩🌷
*கூட்டல்:*
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்
🌷🧩🌷🧩🌷
*கழித்தல்:*
மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி
🌷🧩🌷🧩🌷
*பெருக்கல்:*
மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்

1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்ப 1அமெரிக்க டாலர்=1 இந்திய ரூபாய்.

இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும்.
2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும் என்ற பதிவு பார்த்திருப்பீர்கள்.
அது மட்டுமா
பசுவின் பாலில் இருந்து தயிர், நெய்,வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும்,
பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பெரிக்க உதவியதும்,
அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும்,
திருநீர் செய்யபயன்படுத்தப்பட்டதும்,
சாணம், தயிர், கோமேயம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞகவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்ப்ட்டது.
மேலும் கோமேயம் பூச்சி,புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது.
சரி இது அனைத்திற்க்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...
காலையில் பல்விளக்க பேஸ்ட்,
அடுப்பெரிக்க அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள், கிருமி நாசினி டெட்டால்,
விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள்,
உழவு செய்ய டிராக்டர்கள்,
அதற்காக பெட்ரோலிய பொருட்கள்,
விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது
மேற்சொன்னபடி பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் உழவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்,
நிலம் உழுதிட, விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்கள் வாகனப்பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும்.
இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று சிந்தித்ததுப் போல்
பசுவதை எதிர்ப்புக்கும் ஆதரவு குரல் கொடுக்க சிந்திக்கலாம்.
புழக்கத்தில் இருந்த, நாம் வளர்க்க தகுந்த நம்ம ஊரு நாட்டு மாடு வகைகள்
பாருங்க...
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு
93.கிர்
94.காங்கிரேஜ்
95.புங்கனூர்
96. ஓங்கோல்
97. சாகிவால்
98. தார்பார்க்கர்
99. ரதி

*மருத்துவ குறிப்புகள்.*

*காலணிகள் இல்லாமல் நடைப்பயிற்சி தரும் இலவச அக்குபஞ்சர் சிகிச்சை!!*
*பகிர்வு*
காலணிகள் மனித வாழ்வோடு ஒன்றியுள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர்.
வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது. வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.

கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும். பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதி கால் வரை அமைந்து இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம், முதலிய எல்லா உருப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை வேகப் படுத்தும்.
பாதத்துக்கு அடியில் கற்கள் போன்றவைற்றை மிதிக்கும்போது அக்குப்பங்சர் என்னும் சீன சிகிச்சையினால் கிடைக்கும் பலன் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராவதுடன், நரம்பு மண்டலங்களில் உள்ள சோர்வுச் செல்கள் அழிக்கப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஒருநாளைக்கு சிறிது நேரமாவது செருப்பு அணியாமல் வெறும் காலில் சிறிது தூரம் கல், மண், புல் போன்வற்றை மிதித்தபடி நடந்து சென்றால் இலவசமாக இயற்கையே நமக்கு அக்குபஞ்சர் சிகிச்சையை இலவசமாக கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிக அவசியம்.

" ஊழ்வினை "

அது என்ன மாயமோ மர்மமோ தெரியலை. ஊர்ல எவன் சந்தோஷமா இருந்தாலும் ஒரு பிரச்சினையும் வர்ரதில்லை. ஆனா உ.பிகள் ஒரு நாள் சந்தோஷமா இருந்தா போதும் கழுகுக்கு மூக்கு வேர்த்தாப்ள பின்னாடியே ஒரு ஆப்பு வந்துடுது.
திமுக பானி நீதிமன்ற அரசியலை கையில் எடுக்கிறது பாஜக.
கடந்தமுறை வந்த 2G தீர்ப்பில் யாரும் நிரபிராதி என சொல்லி விடுவிக்கப்படவில்லை. 'போதிய ஆதாரங்களை CBI நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்டுகிறார்கள்' என்பதுதான் தீர்ப்பு.
கடந்த முறை ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாததற்கு காரணம் 'அரசியல்'
இந்த முறை ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு காரணமும் 'அரசியல்'.
1999- 2014வரை மத்திய ஆட்சயிலிருந்த திமுக அதிமுகவிற்கு எதிராக பயன்படுத்திய அதே அஸ்திரம் திமுகவை நோக்கி திரும்பும் காலம் நெருங்குவதாகவே தெரிகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ,,

மன்மோகன் சிங், அருண் ஜெட்லி ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சர் அதிலும் ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் மத்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை பெற்ற நிர்மலா சீதாராமன், இன்று( மே 31) மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டார்.
நிச்சயம் சவாலான பதவிதான், ஆனால் அவர் அனாசயமாக சாதிப்பார் என்பது தெரிகின்றது
வாழ்த்துக்கள் நிர்மலா மேடம், நாடு உங்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றது

Thursday, May 30, 2019

ஒரு ஜில்பா தான், ஒரு ஜில்மா தான்.

எந்த கட்சியிலும் ஒருசிலர் நல்லவர்கள் இருப்பர். அவரை இனம் கண்டு தேர்ந்தெடுத்திருந்தால்.. மக்களுக்கு நன்மைகள் பயக்கும். இல்லையேல் ஊழல்கள் தான் பிறக்கும்.
Image may contain: 2 people, people smiling, text
Image may contain: 1 person

*தேர்தல் ஆணையம் மிக நேர்மையாக செயல்பட்டதாம்! நம்புங்க!*

*அது எப்படி?*
*பல தொகுதிகளில் பாஜக வாங்கிய வாக்கும்,,,*
*பல தொகுதிகளில் காங்கிரஸ் வாங்கிய வாக்கும்,,,,,, ஒன்றாக இருக்கிறது?*
எடுத்துக்காட்டாக பலவற்றைக் குறிப்பிடலாம்.
போலாசிங் பாஜக *2,11,820*
காங்கிரஸ் *1,40,295*
மேனகா காந்தி 2,11,820
காங்கிரஸ் 1,40,295
உபேந்த்ரா நர்சிங் 2,11,820
காங்கிரஸ் 1,40,295
ஹாரிஷ் திவேதி 2,11,820
காங்கிரஸ் 1,40,295
சத்யபால் சிங் 2,11,820
காங்கிரஸ் 1,40,295
சங்கமித்ரா மவுரியா 2,11,820
காங்கிரஸ் 1,40,295
கன்வர் பரதேண்ட்ர சிங் 2,11,820
காங்கிரஸ்.1,40,295
*இன்னும் ஆய்வு. செய்தால் எவ்வளவு வெளிச்சத்திற்கு வருமோ?*
*இயந்திரம் மோசடி இல்லை என்று எளிதாகக் கடக்கமுடியுமா?*

சரி தானே அன்பு உறவுகளே.

திமுக சொந்தமான சாராய ஆலை மூட சொல்லு
Image may contain: 2 people, text

இப்போ பகுத்தறிவு டான்ஸ் ஆடுதா.

தமிழகத்துக்கு வெளியே... குங்குமப் பொட்டில் ஜொலித்த ஸ்டாலின்!
நிலா துண்டின்மேல்
ஓர் குட்டி நட்சத்திரம்
உன் நெற்றி பொட்டு

உடலை புழுக்களின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்...


புழுக்கள் நமது உடலுக்குள் உணவு, தண்ணீரின் வழியாக தான் உடலை அடைகிறது.
குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு.
இது அதிகம் உடலில் இருந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்துவிடும். அதனால் சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும் எனப்படுகின்றது.
அதில் வயிற்று வலி, வாய்வு தொல்லை, வயிற்றுப் போக்கு, கெட்ட துர்நாற்றம், தொடர்ச்சியான பசி, நிம்மதியற்ற தூக்கம், தலைவலி, உடல் சோர்வு, இரத்த சோகை, காய்ச்சல், கால் வலி போன்ற நோய்களை சந்திக்க கூடும்.
இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
வாரம் இரண்டு முறை காலையில் சாப்பிடும் போது 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் சாப்பிட்டு, பின் மூன்று மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குடித்து வர வேண்டும். முடிந்தால் இந்த செயலை தினமும் செய்து வரலாம்.
பூண்டை உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் எவ்வித புழுக்கள் இருந்தாலும் அழிந்துவிடும். அதிலும் அதனை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சல்பர் புழுக்களை அழித்துவிடும். அதற்கு ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வர வேண்டும்.
பப்பாளி விதையை நன்கு உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 2 டீஸ்பூன் பப்பாளி விதை பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பூசணியின் விதையை வறுத்து, பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, காலையில் வாழைப்பழம் அல்லது கிவி பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சாப்பிட்டு 15-20 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் நீரில் 1 1/2 டீஸ்பூன் ஓமத்தை தட்டி சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், உடலை ஆரோக்கியமாக புழுக்களின்றி வைத்துக் கொள்ளலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த வேப்பம்பூவை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து, வெள்ளை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும். இப்படி நான்கு நாட்கள் தினமும் இரண்டு முறை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
கேரட்டை துருவி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். முக்கியமாக இதனை சாப்பிட்ட பிறகு எந்த ஒரு பொருளையும் காலை உணவாக எடுக்கக்கூடாது. இப்படி ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றிவிடலாம்.
ஒரு கப் சூடான தண்ணீரில் 1 டீஸ்பூன் கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் மோரில் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் அகலும்.
தினமும் 4-6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வயிற்றில் உள்ள புழுக்களை எதிர்த்துப் போராடி அழிந்து வெளியேற்றிவிடும்.

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு.

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு

















பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும். 

உலகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நேரம் பிரதோஷ நேரமாகும். அதாவது ஆலகால விஷத்தை சிவன் உண்டு, நீலகண்டனாகி உலகத்தைக் காப்பாற்றிய நேரம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை பூஜிப்பதோடு, நந்திக்கொம்பு வழியே நாயகனைப் பார்த்து, நந்தியையும் வழிபட்டால் சிந்தித்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.

ஒளி தீபம் ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் வந்து சேரும். அர்ச்சனைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும். அபிஷேகம் பார்த்தால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது.

தமிழ் நாட்டில் மோடிஜி செய்வது ஒன்றையும் பாராட்ட மாட்டார்கள்.



மண் குடிசையில் வாழும் காசே இல்லாத சந்யாசி பிரதாப் சந்திர சாரங்கி எம்.பி ஆனதோடு மத்திய அமைச்சராகவும் ஆன அதிசயம்!
பிரதாப் சந்திர சாரங்கி என்ற 64 வயது நபர் ஒரிசாவில் இருந்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிஜேபி எம்பி, தற்போது மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.
பெரிய கட்சியில் சீட்டு வாங்க பல நூறு கோடி செலவு செய்வதாக கூறப்படும் நிலையில் மிக ஏழ்மையான ஒருவர் இந்திய அளவில் மிகப்பெரிய தேசிய கட்சியாக உள்ள பாஜகவின் சார்பாக எம்.பி ஆகி, மத்திய அமைச்சராகவும் ஆகி இருப்பது வியப்புக் குரிய விஷயம்.
Image may contain: 2 people, people standing and beard
ஒடிசாவின் மோடி:
இவரின் எளிமையான வாழ்க்கையை பார்த்து அப்பகுதி மக்கள் இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள். காரணம் எளிய வாழ்க்கை வாழுகிறார். எங்கும் சைக்கிளில் செல்லுகிறார். 
சந்யாசி ஆக ஆசை:
இளம் வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி ராம கிருஷ்ணா மடத்தில் சந்யாசியாக சேர விருபியபோது, அவரை குறித்து விசாரித்த மடத்தை சேர்ந்தவர்கள், அவரது தாய் விதவை என அறிந்து, தாயாரை சென்று கவனிக்க சொல்லி விட்டனர்.
சேவைகள்:
இதையடுத்து தன்னை சுற்றியுள்ள பகுதிகளில் தன்னால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து வருகின்றார். பள்ளியை கட்டியுள்ளார்.
மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து டெல்லிக்கு பதவி ஏற்க செல்லும் மத்திய அமைச்சர் இவர் தான். 2014ல் பாஜக சார்பாக போட்டியிட்டு தோற்றாலும், இந்த முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பல நூறு கோடி செலவு செய்தால் மட்டுமே சீட்டு என நிர்ணயம் செய்யும் பல கட்சிகளுக்கு மத்தியில் பாஜக பிரதாப் சந்திர சாரங்கிக்கு இடத்தை வழங்கி மத்திய அமைச்சர் ஆகவும் ஆக்கி உள்ளது
என்ன தான் பாஜக மீது தமிழக மக்கள் வெறுப்பு கொண்டிருந்தாலும், இது போன்ற சில வேலைகளை பாராட்டுவார்கள் என நம்பலாம்.

குளிர்ச்சி தரும் தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்.

குளிர்ச்சி தரும் தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்

















தேவையான பொருட்கள் :

தர்பூசணி துண்டுகள் - 2 கப்                   ஆரஞ்சு - 2
உப்பு - 1 சிட்டிகை                    
தேன் - 2 டீஸ்பூன்
ஆப்பிள் - பாதி
ஐஸ்கட்டிகள் - சிறிதளவு

அலங்கரிக்க :

ஆப்பிள் துண்டுகள் - 1 டீஸ்பூன்
புதினா இலைகள் - 3


செய்முறை :

ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். 

ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.

தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும். 

மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும். 

அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி. 

வாழ்த்துகள்! வாழ்க பாரத நாடு!

திருச்சிராப்பள்ளி தந்த
இரண்டு மத்திய மந்திரிகள்.!!
நிர்மலா சீதாராமன் தந்தை முசிறியை சேர்ந்தவர் , மற்றும் நிர்மலா சீதாராமன் திருச்சியில் கல்வி பயின்றவர் ..
ஜெய்சங்கரின்(இவர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராக, Foreign Secretary from January 2015 to January 2018 இருந்தவர் )
இவரின் தந்தை K.சுப்பிரமணியம்
திருச்சியில் பிறந்தவர்,
இந்தியாவில் 1950 இல் முதல் முதலாக வைக்கப்பட்ட IAS தேர்வில் முதலாக வந்தவர்.
அவரும் மிக சிறந்த அதிகாரி மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் பிதாமகர் என அறியப்பட்டவர்.
தமிழகத்தில் இருந்து இரண்டு பேர் காபினெட் அந்தஸ்தில் மந்திரி ஆகி இருப்பது சிறப்பு ...
என்ன கன்னடத்து பெரியார் மண்ணில் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது...
நாளைக்கு பலூன் விடுகிறவர்கள்,
மீம்ஸ் போடுகிறவர்கள், இவர்களின்
நிலைப்பாடு என்ன என்பதை காண ஆவல்.!!
R.V.கிருஷ்ணன்.

சபரிமலைக்கு ஆபத்து.



48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பன், ஜோதி தரிசனம் காண வரும் ஐயப்ப பக்தர்களுக்கு
இனிமேல் ஜோதி தரிசனம், சாமி தரிசனத்துக்கு முன்பாக சிலுவை தரிசனம் கிடைக்கும்!👇
ஐயப்ப சுவாமிமார்கள் கூட்டமாய், மகரஜோதி காண வரும் பாதையில் பாஞ்சாலி மேடு என்னுமிடத்தில் புதிதாய் முளைத்திருக்கும் சிலுவைகள்👇
ஏற்கனவே ஐயப்பன் மலையில், இல்லாத வாபருக்கு ஒரு மசூதி.
தற்போது பாஞ்சாலி மேடு பகுதியில் சிலுவைகள்.
நாளை கிறிஸ்தவர்கள் காரணம் சொல்லுவார்கள்:
இயேசு இந்த மலையில்தான் மலை பிரசங்கம் செய்தார் என்று ஒரு கூட்டம் கிளம்பும்.
எது எப்படியோ சபரிமலையை அழிக்க
சர்வதேச சதி
என்று நாம் சொல்லியபோது நம்பாதவர்கள் இனியாவது நம்பட்டும்.
ஐயப்ப பக்தர்களே எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் ஐயப்பன் கையிலும் சிலுவையை கொடுத்து
இயேசுவின் தம்பி என்று புதிய கதை கூட சொல்ல ஆரம்பித்து
விடுவார்கள்.
எச்சரிக்கையாக இருங்கள். ஆபத்து வருகிறது. இதை ஆரம்பத்தில் தடுப்பது நல்லது.

420 தினகரனின் கூடாரம் காலியாக தொடங்கிவிட்டது.???!!!

டெபாசிட்டை பறிகொடுத்த
அமமுகவின் தங்கதமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இவர்கள் மூவரும் தினகரனுடன் வருவதையும் போவதையும் புறக்கணிக்க ஆரம்பித்ததை உணர்த்துகிறது தஞ்சாவூரில் நேற்று நடந்த விஷயம்.
அதிமுகவை பிடிக்க தினகரனுடன் சவடால் விட்டவர்கள் இவர்கள் தான்...
தினகரனின் ஆசைவார்த்தை யில் ஏமாந்து போன விலைமாடுகள்
18 எம்எல்ஏ களும் பதவி பறி போகும் அளவுக்கு நடந்து கொண்டனர். இந்த நிலையில் பதவி போனாலும் பரவாயில்லை, தினகரன் தொடங்கிய கட்சியில் சேர்ந்தனர்.
இதெல்லாம் தியாகம் அல்ல, நாளை அதிமுகவை தினகரன் கைப்பற்றினால் நிச்சயம் இந்த 18 பேருக்கும் பல்வேறு சலுகைகளும் லாபமும் கிடைக்கும் என்ற ஆசைதான். இதனால் தினகரனுக்காக ஏராளமான செலவுகளை செய்தனர்.
அதில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி. ஒரு கட்டத்தில் இதுபோன்ற செலவு வீண் என்ற உணர்ந்த செந்தில் பாலாஜி தினகரனிடமிருந்து தப்பித்து புத்திசாலித்தனத்துடன் திமுகவில் இணைந்தார், விட்டதை பிடித்தது போல் அரவக்குறிச்சியை கைப்பற்றினார்.
இதை உணராத மற்ற 17 பேரும் இன்னும் பிற ஆதரவாளர்களும் இன்னும் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை எண்ணி கட்சியின் முக்கிய தலைகளான தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி உள்பட ஏராளமானோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ரெங்கசாமி மகன் திருமணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நடத்தி வைத்தார். இந்த நிலையில் எப்போது தஞ்சை வந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருவது வழக்கம்.
ஆனால், அவர்கள் யாரும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனால் அவர்கள் கட்சி தாவுவது குறித்து கேள்விப்பட்ட அனைத்தும் உண்மையாகிவிடுமோ என தோன்றுகிறது. இன்னொரு புது தகவல் என்னவென்றால் செந்தில் பாலாஜி சென்றது புத்திசாலித்தனம் என தினகரனே பாராட்டியுள்ளார். எனவே நாம் சென்றாலும் தினகரன் நமது புத்திசாலித்தனத்தை நினைத்து மெய்சிலிர்த்து போவார் என லாஜிக்கே இல்லாமல் நியாயப்படுத்துகின்றனர். எங்கிருந்தாலும் வாழ்க என செந்தில்பாலாஜிக்கு வாழ்த்தியதை போல் இவர்களையும் வாழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எத்தனை கருப்பாடுகள் வேலிதாண்ட போகிறது என்பதை...???
அழியவேண்டிய கட்சிகளில் முன்வரிசையில் இருப்பது 420 தினகரனின் அமமூக்கா...

புதிய அமைச்சர்கள் யார்? யார்?

டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த கோலாகலமான விழாவில், மோடி, 68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

கேபினட் அந்தஸ்து:













































































இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:






























இணை அமைச்சர்கள்:








































































*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...