Tuesday, May 28, 2019

படித்ததில் பிடித்தது.

ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் காவிரி ( மேட்டூர் ) - கோதாவரி இணைப்புத்திட்டம் தான் முதல் வேலை - நிதின் கட்கரி...
ஐயா கட்கரி.. நீங்க எல்லாம் கொஞ்சம் மூடிட்டு இருந்தீங்கன்னாப் போதும்...
இங்கே எவனுக்கும் நல்லது கெட்டது தெரியாது .....நீங்க அந்தத் திட்டத்தை ஆரம்பிச்சா ஒரு குரூப் வந்து இயற்கை பாழாகிறது , விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் அப்படின்னு ஆரம்பிப்பாங்க.
அதையும் இங்கே இருக்கிற எல்லா கட்சிகளும் சப்போர்ட் பண்ணும்.... இதையே சாக்காக வைத்து தேசத்துக்கு எதிரான பிரச்சாரம் நடக்கும்... போராட்டங்கள் , கலவரங்கள் நடக்கும்...
எடப்பாடி எல்லாத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பார்...
அப்படியே அதையும் மீறி திட்டம் நிறைவேறி , தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்தாலும் , அதை நாங்க தான் சாதிச்சதாகச் சொல்லி திமுக காரன் ஓட்டு வாங்கிட்டு போய்க்கிட்டே இருப்பான்...
லோக்கல் பிஜேபி முண்டங்கள் வழக்கம்போல வாயில் விரல் வச்சுக்கிட்டு நிக்கும்...
ரொம்ப நல்லவனா இருக்காதீங்க..அதெல்லாம் இங்கே வேலைக்காகாது...ஏன்னா , இது பெரியார் மண்ணு...இங்க திருட்டுப்பயல்களுக்குத்தான் மரியாதை...
உங்களுக்கு ஓட்டு போட்ட , கிட்டத்தட்ட நூறு சதவீதம் வெற்றி கொடுத்த கூட பல மாநிலங்கள் இருக்கு.... அவங்களுக்கு ஏதாவது செய்ங்க...அவனாவது செய்த நன்றியை நெனச்சுப்பார்ப்பான்...
கெளம்புங்க...வந்துட்டாரு பாம்புக்கு பால் வார்க்க...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...