Tuesday, May 28, 2019

தேர்தல் பிறகு பொருத்தமான சினிமா தலைப்பு.

மோடி - வெற்றி விழா
அமித் ஷா - ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
ஸ்டாலின் - கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி
ராகுல் - Joker
சோனியா - Roman Holiday
எடப்பாடி - சவாலே சமாளி
தினகரன் - அட்ட கத்தி
கனிமொழி/ ஆ ராசா - உல்லாச பறவைகள் , நீதிக்கு தலை வணங்கு
கார்த்திக் சிதம்பரம் - கைதி கண்ணாயிரம்
கமல் - ஒத்த செருப்பு
சந்திரபாபு நாயுடு - ஆரண்ய காண்டம்
மஹாகட்பண்தன் - மூடர் கூட்டம்
மம்தா பானர்ஜி - புவனா ஒரு கேள்வி குறி
தமிழக பாஜக - திருப்பதி
தமிழக வாக்காளர் - யாருக்கும் வெட்கம் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...