உண்மையில் இது மிகப் பெரிய விஷயம் தேசத்திற்கான மாபெரும் மாற்றம்
அதாவது இந்தியாவிலும் சில ஆயுத தயாரிப்புகள் உண்டு சில குறிப்பிடத்தக்கவை ஆனால் விற்க மாட்டார்கள்
ஏனென்றால் பழைய அரசுகளின் கொள்கை அப்படி இருந்தது அதில் கை வைப்பது கொஞ்சம் கடினம் காரணம் வல்லரசு நாடுகளுக்கு சந்தை கிடைக்க வேண்டும் இன்னும் பல சிக்கல்கள் இருப்பதால் எல்லா அரசுகளும் திரும்ப யோசித்தன
ஆனால் உறுதியாகச் சொல்லலாம் தேசத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கக் கூடிய விஷயங்கள் இதனால் #இந்தியா தன் வரலாற்றில் முதல்முறையாக இனி ஆயுதங்களை விற்பனை செய்வதாக அறிவித்து விட்டது
அதாவது இந்திய தயாரிப்புகளான பிருதிவி ரக ஏவுகணைகள் பிரமோஸ் தேஜஸ் விமானம் ஹெலிகாப்டர்கள் ஆகாஷ் ஏவுகணைகள் போன்றவைகளை விற்க போகிறோம் என அறிவித்து இருக்கிறது நட்பு நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்வார்கள்
இந்த இலங்கை மாலத்தீவு பர்மா வியட்நாம் இது போன்ற நாடுகளை ஆயுத விற்பனை என்ற பெயரில் ஆயுதங்களைக் கொடுத்து இந்த வருமானத்தையும் பார்த்து அந்த நாடுகளையும் கட்டுக்குள் வைக்கும் ஒரு தந்திரம் இது
நிச்சயம் மிகப் பெரும் வருமானத்தை கொடுக்கும் சீனா ஆயுத விற்பனையில் முன்னணியில் இருக்கும் பொழுது இந்தியா பின்தங்கி இருக்க கூடாது
வல்லரசுகளை பகைத்து இந்திய நாட்டிற்கு நலம் தரக்கூடிய மிகப்பெரிய திருப்புமுனையை மோடி அரசு தொடங்கி வைக்கிறது வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி
எந்த அரசும் செய்யாத சாதனையை #மோடி செய்யத் தொடங்கியிருக்கிறார் தேசம் அவரை கம்பீரமாக வியந்து வணங்குகின்றது
இந்தியா பட்ஜெட்டில் பெரும்பகுதியை விழுங்கும் ராணுவத்தின் செலவை ராணுவ தயாரிப்பிலேயே திரும்பப்பெறும் அட்டகாசமான திட்டம் அது
ஜெய்ஹிந்த்.
No comments:
Post a Comment