நான் என்ன பாடம் நடத்தினேன்? நீங்கெல்லாம் என்ன கிழிச்சீங்க
நான் காங்கிரஸ ஒழிக்கணும்னு இயக்கம் நடத்தினேன், நீங்க அவனுகள இங்க ஜெயிக்க வச்சி, அவன் ஆட்சிக்கு வரலண்ணும் கவலபடுறீங்க, வெங்காயங்களா.. இதுவா நான் சொல்லி கொடுத்தேன்
அயோக்கிய பயலுவளா? அவன் மத்திய மந்திரி பதவி தாரேண்ணதும் இளிச்சிட்டு பின்னால போறீங்களே? இதுவா தன்மானம்?
இதுவா சுயமரியாதை? ஏம்பா மஞ்சதுண்டு எல்லாம் நீ தொடங்கி வச்சது..
அண்ணாதுரை நம்ம கொள்கை என்ன கோட்பாடு என்ன? இந்த கடைசி பெஞ்சில இருக்கிறவன பாருங்க..
அவன் குடும்பம் கோவிலுக்கு போகுது, இவன் முத்துராமலிங்கம் சமாதியில குங்குமம் வச்சிகிட்டான் இன்னும் என்னென்ன வெளக்கமோ சொல்றான்
வோட்டுக்காக என் கொள்கையினையே மாத்துறான், மாதிட்டு வோட்டு வாங்கிட்டு என் சமாதிக்கே வாரான்
சம உரிமை, பெண் விடுதலை எல்லாம் தன் குடும்பத்துக்கு மட்டும்னு புதுசு புதுசா நான் சொல்லாதது எல்லாம் எழுதுறான்
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லங்குறான்.. வீரமணி பேசினா பேசவும் விடுறதுல்ல
பார்ப்பான் கமலஹாசன் விளம்பரம் இவனுக டிவி பத்திரிகையில வருது, விடலாமா?
பார்ப்பான்னு சொன்ன ராகுல்காந்தியும் நீங்களும் கொஞ்சுறீங்க
காங்கிரஸை நான் குழிதோண்டி புதைக்க சொன்னா, நீங்க அத வளர்த்து அமைச்சர் பதவி கிடைக்கும்ணே காத்து இருக்கீங்க, வெட்கமா இல்லை, சுத்தமா உங்களுக்கு இல்லே...
நீங்க 3 பேருமே பெயில்..
அதுவும் கடைசி பெஞ்சில இருக்குறானே, அவனுக்கு மைனஸ்ல மார்க்கு..
No comments:
Post a Comment