Sunday, May 26, 2019

திராவிடம்.......?



2004 ல் 44 எம்பிக்களை கொண்ட, கம்யூனிஸ்ட், தற்போது வெறும் 5 எம்பிக்கள் மட்டுமே பெற்றுள்ளன.......!
இந்த 5 எம்பிக்களில், 4 எம்பிக்கள், தமிழக திராவிட, முட்டாள்களின் வாக்கு......!
ஆக, 1 எம், பி மட்டுமே, கேரளத்தில் கம்யூனிஸ்ட் பெற்றுள்ளது.......! இது மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான, வாக்கு...........!
ஏன்......?
இந்திய இறையாண்மைக்கு, எதிரான ஆங்கிலேயர்களின், இரண்டு இயக்கம்..!
ஒன்று திராவிடம், இன்னொன்று கம்யூனிஸ்ட்,.....!
கம்யூனிஸ்ட் அழிக்க பட்டு விட்டது.....! அறிவார்ந்த மக்களால்.....!
திராவிடம்.......?
ஒன்று மட்டும் புரிகிறது தமிழகத்தில், சுய சிந்தனை இல்லாத, ஏராளமான முட்டாள்களை, திராவிடம் உருவாக்கி உள்ளது, என்பது.......!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...