வசந்த் ஓன்ரு mla பதவிய ராஜினாமா செய்தா சபாநாயகரால ஏற்க முடியாதாமே. ஏன்னா அவர் மேல தீமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கு. ந இ தீர்மானம் முடிந்த பிறகு தான் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியுமாமே. அதனால ஓன்ரு ராஜினாமாவை ஏற்க முடியாதாம்.
ஆனா வெற்றி பெற்று 14 நாட்களுக்குள்ள அதாவது ஜூன் 6-ந் தேதிக்குள்ள mla பதவிய ராஜினாமா பண்ணி அது ஏற்கப்பட்டால் தான் mp பதவி செல்லும். இல்லன்னா mp பதவி பணால். சட்டசபை எப்ப கூடும்னே தெரியல.
தீமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெறால் தான் ஓன்ரு mp பதவி தப்பும். ஒரு வேள ந இ தீர்மானத்தை வாபஸ் பெற்றா அந்த 3 அதிமுக mla மேல நடவடிக்கை பாயும்.
திருடனுக்கு தேள் கொட்டின கத தான் போங்க.
சட்டம் என்ன சொல்லுது. யாராவது விளக்கினால் நல்லது.
No comments:
Post a Comment