Monday, May 27, 2019

அது மனுஷ்யபுத்திரன் அல்ல 😂சொரிநாய்களின் புத்திரன்.

மனுஷ்யபுத்ரன், டிவி விவாதத்தில் : "பிஜேபி, EVM மெஷின்ல கோல்மால் பண்ணாம ஜெயிச்சிருக்கவே முடியாது..!'
பேட்டியாளர் : "அப்ப தமிழகத்துல மட்டும் EVM கோல்மால் பண்ணலையா அவுங்க..? இங்க திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறதே..?"
மனுஷ்யபுத்ரன் : "இங்க பண்ணமுடியாதுல்ல.? இங்க இருக்குற மோடி வெறுப்புக்கு, பிஜேபி ஜெயிச்சிருந்தா பெரிய பிரளயமே வெடிச்சிருக்கும்..! மக்கள் கொதிச்செழுந்து ரகளை செய்திருப்பாங்களே..? அதனாலதான் பிஜேபி இங்க EVM கோல்மால் பண்ணல..!"
பேட்டியாளர் : "அப்ப ஆந்திரா, கேரளா, பஞ்சாபுல கூட EVM கோல்மால் பண்ணலையா..? அதுக்கென்னா சொல்றீங்க..?"
மனுஷ்யபுத்ரன் : "பிஜேபிகாரனுங்க அவுனுங்களுக்கு தேவையான அளவுக்கு 'மட்ட்டும்' தேவையான மானிலங்கள்ள 'பாஆஆர்த்து' கோல்மால் பண்ணிகிட்டானுங்க..! இல்லன்னா EVM கோல்மால்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுமில்ல..?"
=========================
சமோசா போராளி மனுஷ் எல்லாம் ஒரு ஆளுண்ணு கூப்பிட்டு பேச வக்கிரானுக...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...