Saturday, May 25, 2019

மிச்சம் உள்ள TN MP தேர்தலில் மக்கள் தங்கள் ஏமாற்றத்தை சரி செய்து கொள்வார்களா ?

நான் கைகாட்டுபவரே பிரதமர் என பலரும் தமிழக தேர்தல் களத்தில் சொல்லி திரிந்தனர்...
ஒரேயொரு சீட் ஜெயித்த எடபாடியார் இன்று நாடளுமன்ற மையமண்டபத்தில் முன்மொழிந்தவர் தான் இந்திய பிரதமர்..
ஒரு சீட் ஜெயித்தாலும் கௌரவிக்கபட்டார் நமது முதல்வர்..
37 ம் ஜெயித்திருக்கும் போதும்... நாடாளுமன்ற எதிர்கட்சிதலைவரவாது நீங்க சொன்னவரு வருவாரா...!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...