சிம் வாங்கலாமுனு கடைக்குப் போனேன்
ஏர்டெல் வாங்காலாமுனு பார்த்தா அது சுனில்மிட்டல் வடநாட்டுகாரரோடது.
ஜியோ வாங்காலாமுனு பார்த்தா அது அம்பானி வடநாட்டுகாரரோடது.
Idea வாங்காலாமுனு பார்த்தா அது ஆதித்யா பிர்லா வடநாட்டுகாரரோடது.
சரி இங்கிலாந்து காரணோட வோடபோன் வாங்கலாமுனு பார்த்தா அது இப்போ வோடபோன் ஐடியா வாயிடுச்சாம்.அது யார்துனு பார்த்தா ஆதித்யா பிர்லா.அதுவும் வடநாட்டு காரரோடதது.
சரி BSNL வாங்கலாமுனு பார்த்தா அது வடநாட்டு மோடி அரசாங்கத்தோடது.
தமிழ்நாட்டு காரரோட சிம் இருக்கானு கேட்டா ஏர்செல்னு ஒன்னு இருந்துச்சி இப்ப இல்ல னு சொன்னாரு கடைக்காரர்.ஏன்னு கேட்டா தமிழ்நாட்டு காரங்களான சிதம்பரமும், தயாநிதி மாறனும் சேர்ந்து வித்துடாங்க தம்பினு சொன்னாரு.
இதுங்களுக்கு தான் ஓட்டு போட்டு இருக்கான் தமிழன்.
No comments:
Post a Comment