சென்னை #வாலாஜா_பள்ளிவாசலுக்கு தினமும் #இப்தாருக்குஒரு வேனில் பிஸ்கெட் புலாவ் பழங்கள் ரோஸ்மில்க் என்று வகை வகையான பொருட்கள் ஒரு வேனில் வருகிறது.
இதனை அனுப்புவது சென்னையை சார்ந்த #ஒரு_சிந்தி_குடும்ப_ட்ரஸ்ட். பல ஆண்டு நடைமுறையாம். அவர்களில் சிலரே வந்திருந்து பரிமாறி விட்டுச் செல்கிறார்கள்.
இதுவும் இந்தியா தான்.
மனம் நெகிழும் காட்சி ..
மனம் நெகிழும் காட்சி ..



No comments:
Post a Comment