Saturday, July 20, 2019

தெரியலை சார்...

உன் பேர் என்னடா..
திருமுருகன்காந்தி..
ஆமா நீ ஆம்பிளை தானே..எல்லோருக்கும் தெரியும்ல..
ஆமா சார்..
அப்புறம் ஏன் 'திரு' ன்னு வச்சிருக்க..
மரியாதை நிமித்தமா சார்...
மரியாதை பெயருக்கு முன்னாடி தான் வரணும்.. அதை அழி..
ஒகே சார்..
இப்ப என்ன இருக்கு..
முருகன்காந்தி சார்...
இந்துக்களை ஆரியன்னு சொல்லி விரட்ட பார்க்குற நீ..முருகன்னு பேரை வைக்கலாமா..?
அதை அழி..
ஆமால்ல ஒகே சார்..அழிச்சிடறேன்...
ரைட்.. இப்ப என்ன பேர் இருக்கு ..
வெறுமனே காந்தி சார்..
இந்த தேசத்தை பொறுக்கி தேசம்னு சொல்லிட்டு காந்தின்னு பேரு வைக்கலாமா நீ...
ஆமாம் சார்..அழிச்சிடறேன்...
இப்ப என்ன பெயர் இருக்கு...
பெயரே இல்லைங்க சார்..
குட்...
இப்ப நான் உனக்கு பெயர் வைக்கிறேன்...
சரிங்க சார்...
உன் ரிஜீஸ்டர் படி உன் பிறப்பு படி உன் உண்மையான பெயர் என்ன..?
டேனியல் சார்..
லாட்டரி மார்டினுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..
ஜெஸ்ட் நண்பர்கள் சார்...
பலகோடி ரூபாய் உன் வங்கிகணக்குல பரிமாற்றம் நடந்திருக்கு.. இதற்கு காரணம் மார்டினா..
இல்லை சார் நான் தமிழ் போராளி தமிழர்களால் எனக்கு வந்த தொகை அது..
அதெப்படி ஒரே ஆள்கிட்ட இருந்து பலகோடி வரும்..
தெரியலை சார்...
தெரியலை.. சரி அக்கவுண்ட்ல பணம் அனுப்புன ஆளை தெரியுமா..?
அதுவும் தெரியாது சார்..
சரி பணம் அனுப்புன அந்த அக்கவுண்ட் வெளிநாடுன்னு தெரியுமா..?
தெரியும் சார்..
அவன் பேரை சொல்லு..
தெரியலை சார்..
உன்னை பற்றி தெரியாமல் தான் பல கோடி அனுப்புனானா..?
லாட்டரி மார்டினுக்கு தான் தெரியும் சார்..
அப்படியே அந்த ஜக்க வச்சு கக்கூஸ் கழுவு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...