Tuesday, May 7, 2019

திமுகவோடு சேர்ந்து #அதிமுக ஆட்சியை கலைப்போம் - தகரம் தமிழ்செல்வன் .

திமுகவும் அமமுகவும் ஒன்னு அறியாதவன் வாய்ல மண்ணுனு ஆரம்பம் முதலே சொல்லிட்டு வரோம்.
ஆர்கே நகரில் திமுகவோடு டீல் பேசி திமுக வாக்குகளை தனக்கு திருப்பிவிட்டு திமுகவின் பி டீமாக செயல்பட்டது #அமமுக.
திமுகவுக்கு சப்ளை ஏஜெண்டுதான் #தினகரன்.
அதிமுக எம்எல்ஏக்கள் பதவி இழக்க காரணமாக இருந்து செந்தில் பாலாஜி, கலைராஜன் என்று வரிசையாக திமுக வுக்கு வழியனுப்பி வைத்தது தினகரன்.
தினகரனின் நோக்கம் அதிமுகவை அழிப்பது மட்டுமே.
சதிகாரி #சசிகலா மட்டும் என்ன தக்காளி தொக்கா??
திமுக குடும்பத்து மருமகள்தானே சசிகலா. நடராஜனும் திமுக தான்.
இருவருக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைத்தவர் #கருணாநிதி.
திட்டத்தோடு #புரட்சிதலைவி #அம்மாவோடு சேர்ந்து அதிமுகவை அழிப்பதும் அம்மாவுக்குத் தெரியாமல் கொள்ளையடிப்பதும் குடும்பத்தை ஆட்சியில் நுழைப்பதே இவர்கள் நோக்கம்.
ரகசிய உளவுத்துறை மூலம் உண்மை உணர்ந்து சுதாகரித்துக் கொண்டு அதிமுகவை காப்பாற்ற குடும்ப கட்டுப்பாட்டில் போகவிடாமல் பதவிகள் கொடுக்க மறுத்து தினகரன் உள்ளிட்ட 14 பேரை கட்சியிலிருந்தும் விரட்டினார் அம்மா. திட்டம் தெரிந்துவிட்டதால் தடையாக இருந்த அம்மா உயிரை பறித்துவிட்டது மாஃபியா குடும்பம்.
துரோகிகள் என்று அம்மா குறிப்பிட்டு சொன்னது ஆட்சியை கைப்பற்றி அதிமுகவை அழிக்க செயல்பட்டதால்தான்.
அம்மா அவர்கள் அப்போலோவில் இருந்தபோது சதிகாரி சசிகலா கருணாநிதியின் இணைப்பான, நல்லதம்பியின் இரண்டாவது மனைவியான 'காகித பூ' புகழ் தர்மாம்பாள் என்ற ராசாத்தியை ரகசியமாக சந்தித்தது அம்மா உயிரோடு இருந்திருந்தால் நடந்திருக்குமா ?
இப்படியாக பல நட்பு பந்தங்கள் சசிகலா குடும்பத்திற்கும் திமுகவுக்கும் உண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...