லாட்டரி சீட்டு மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. இப்போது மார்ட்டின் உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்...
அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா வரிசையில் மற்றுமொறு கொலை போல, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.
திமுக வின் பினாமிகளுக்கு இனி ஆப்புதான்..பினாமிகள் சூழ் உலகிது.
மார்டின் அலுவலகம் ரைடு
இந்த செய்தியை கூட ஊடகங்கள் ஒரு முறை மட்டுமே போட்டான் அப்பவே சந்தேகம் வந்தது நம் பத்திரிகைகளின் யோக்கியதை பற்றி .
2G சாதிக்பாட்சா நினைவுக்கு வருகிறது.
இந்த செய்தியை கூட ஊடகங்கள் ஒரு முறை மட்டுமே போட்டான் அப்பவே சந்தேகம் வந்தது நம் பத்திரிகைகளின் யோக்கியதை பற்றி .
2G சாதிக்பாட்சா நினைவுக்கு வருகிறது.

No comments:
Post a Comment