🌹அனுபவமில்லாதவர்..!
🌹புரிதலில்லாதவர்..!
🌹இரண்டும் கெட்டான்..!
🌹சொல்பேச்சு கேட்காதவர்..!
🌹போஃபர்ஸில் திருடி மாட்டிகிட்டவர்..!
🌹புரிதலில்லாதவர்..!
🌹இரண்டும் கெட்டான்..!
🌹சொல்பேச்சு கேட்காதவர்..!
🌹போஃபர்ஸில் திருடி மாட்டிகிட்டவர்..!
🚩பொருளாதார கொள்கைகளை பொறுத்தவரை ராஜிவ் காந்தி முழுக்க முழுக்க அனுபவமில்லாதவர்.
🚩சமூக சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு போன்றவை பற்றி எந்த புரிதலுமில்லாதவர் ராஜிவ் காந்தி.
🚩எடுத்துக்காட்டாக ஷா பானு (விவாகரத்து - ஜீவனாம்சம்) விவகாரத்தில் நீதிமன்றம் - சமுதாயம் - முஸ்லிம்கள் - தனியுரிமை சட்டம் - ஆகியவற்றில் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்று தெரியவில்லை ராஜீவுக்கு.
🚩ஷா பானு விவகாரம் (தலாக் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜிவ் செய்தது) பெரும் பாதிப்பை (Disastrous) ஏற்படுத்தியது. மார்கரெட் ஆல்வாவும் நானும் ராஜீவின் முடிவை எதிர்த்தோம்.
🚩பாதுகாப்பு அமைச்சகத்தை ஒழுங்காக நிர்வகிக்க அனுபவமற்றவர் ராஜிவ்.
🚩பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஒழுங்காக நிர்வகிக்க ராஜீவுக்கு தெரியாததால் போஃபர்ஸ் விவகாரத்தில் காங்கிரஸை அது பாதித்தது." - ப. சிதம்பரம்!
பாஜக சொன்னதை பக்கோடாவும் சொல்லியிருக்கிறார், "ராஜிவ் ஒரு மிஸ்டர் க்ளீன் இல்லை, ஒரு டுபாக்கூர்" என்று. அப்புறம் ஏன் தேவையில்லாமல் பொங்கல்... 😀
No comments:
Post a Comment