Saturday, May 4, 2019

எதுவாயினும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

திரு மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள் சன்னதி. சில மாதங்கள் முன். ஒருவர் அந்நிய தேசத்தவர். (ஆங்கிலம் மட்டும்) அடுத்தவர் வட மாநிலத்தவர். (இந்தி மட்டும்) To the Authorities Concerned ஓர் பகிங்கிர 10 கேள்விகள்:
1. இருவரையும் கோவில் வாசல் வரை அழைத்துவந்த localists யார்?
2. உள் சன்னதி வரை (தொப்பி நீக்காமல்) வந்தது ஏன்?
3. கோவிலின் உட்பகுதிகளை பல கோணங்களில் படமெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஏன்?
4. இவர்கள் யார்?
5. கோவிலுனுள் உட்பகுதி வரை வந்த நோக்கம் என்ன?
6. Local லில் எங்கு தங்கியிருந்தார்கள்? 7. உள்ளூர் தொடர்பு எத்தகையது?
8. படம் எடுக்கவில்லை என்றார்கள். ஆனால் ஒரே ஒரு CCTVயில் கையில் cameraவுடன் பதிவு. ஏன் மறுத்தனர்.
9. இந்த நிகழ்வு பற்றி இந்து முன்னணி, மற்றும் Sri HR மட்டுமே பொதுக் கூட்டங்களில் பேசினர். அதிகாரிகளின் விசாரணை என்ன?
10. இதுகுறித்து print and electronic media மொளன விரதம் ஏன்? 
Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...