Saturday, May 4, 2019

அமாம் நீங்கதானே அந்த கம்பெனியை வாங்குனது! 😂😂😂

நீதிபதி: நீங்க ராகுலா இருக்கலாம், சோனியா மகனா இருக்கலாம், ஏன் இந்திராவோட பேரனா கூட இருக்கலாம், ஆனால் லீகல்ன லீகல்! சட்டப்படி நீங்க பிரிட்டிஷ் குடிமகன், ........,, ராகுல்: ஐயா நீங்க சொல்றதெல்லாம் சரி,. இப்போ வெளி நாட்டுலே இருந்து பழம் இறக்குமதி பண்ணினா வரி கட்டணும் காய்கறிகள் இறக்குமதி பண்ணினா வரி கட்ட வேண்டாம் இப்போ பலரும் தக்காளி இறக்குமதி பண்ணினா வரி கட்டுவதில்லை, தக்காளி என்பது சட்டப்படி பழ வகையை தானே சேரும், அப்புறம் ஏன் காய்கறி கடைல விக்கறாங்க,..................... நீதிபதி: இவன் என்ன சொல்றான், என்னமோ சொல்றான் புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு, சபை தேர்தல் முடியும்வரை ஒத்தி வைக்க படுகிறது (((ரெண்டு வருசத்துக்கு முன்ன ராகுல் கம்பெனி இருக்குற தெருவுக்கு பக்கத்து சந்துல ரோட க்ரோஸ் பண்ணும் போது ஒரு செல்பி எடுக்கும் போது துவகுல photo போடுவேன்னு நினைக்கவே இல்ல )))

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...