Monday, May 13, 2019

இந்துவா..??????????????

ஆயிரம் ஆண்டுகள் பாரத தேசத்தின் மீது படையெடுப்பு நடத்தி 30000 கோயில்களை இடித்தது இந்துவா..?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல ஆண்டுகள் பூட்டப்ட்டுக் கிடந்ததே யாருடைய படையெடுப்புக்குப் பயந்து?.. இந்து படையெடுப்புக்கா..?
திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோயில், சுவாமி இல்லாமல் காட்சி அளிக்கிறதே
யாரால் இந்துவாலா..?
மதம் மாறு இல்லையேல் மரணத்தைத் தழுவு என லட்சகணக்கானோரைக் கொன்று குவித்தது
இந்துவா..?
படையெடுப்பில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் தூக்கிச் சென்றது இந்துவா..?
சித்தூர் கோட்டையில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் கர்ப்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தீக்குளித்து மாண்டு போனதற்கு
யார் காரணம் இந்துவா..?
கேரள மாப்ளா கலவரத்தை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது யார் இந்துவா..?
நாடே சுதந்திரத்திற்காக போராடிய போது
மத ரீதியில் பாகிஸ்தான் கோரி போராடியது யார்.. இந்துவா..?
பாகிஸ்தான் கோரிக் கலவரம் நடத்தி
மும்பை, கொல்கத்தா, டெல்லி, உபி என லட்சகணக்கில் மக்களைக் கொன்று குவித்தது யார் இந்துக்களா..?
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு வெளியே வந்து கலவரத்தில் ஈடுபட்டார்ளே..? கோவிலில் இருந்தா..?
இவை சில மட்டுமே.. அதுவும் கோட்ஸேவிற்கு முன்பு மட்டுமே..
அனைத்தையும் பட்டியலயிடத் துவங்கினால்
கமலஹாசன் போன்ற தெருநாய்கள்
தெருவிலே நடமாட முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...