⭕⭕⭕⭕⭕
⭕
⭕
➖➖➖➖➖➖➖➖➖➖➖
மோடி ஆட்சிக்கு மாற்றாக
எதிர் கட்சிகள் அடங்கிய
கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியில்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் என்ற முறையில்
சோனியா காந்தி இறங்கி இருக்கிறார்!
அதற்காக ,
காங்கிரஸ் கூட்டணியிலும்
பாரதிய ஜனதா கூட்டணியிலும்
இல்லாத கட்சிகளை அவர்
தொடர்பு கொண்டு இருக்கிறார்!
⭕
⭕
➖➖➖➖➖➖➖➖➖➖➖
மோடி ஆட்சிக்கு மாற்றாக
எதிர் கட்சிகள் அடங்கிய
கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியில்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் என்ற முறையில்
சோனியா காந்தி இறங்கி இருக்கிறார்!
அதற்காக ,
காங்கிரஸ் கூட்டணியிலும்
பாரதிய ஜனதா கூட்டணியிலும்
இல்லாத கட்சிகளை அவர்
தொடர்பு கொண்டு இருக்கிறார்!
கள யதார்த்தம் சோனியா காந்தியின்
விருப்பத்திற்கு எதிராக இருக்கிறது.
இன்னும் குறிப்பாக சொன்னால்
காங்கிரஸ் கட்சியின் இயலாமையே
சோனியா காந்தியின் கூட்டணி கனவுக்கு
தடையாக இருக்கிறது என்பது தான் உண்மை!
விருப்பத்திற்கு எதிராக இருக்கிறது.
இன்னும் குறிப்பாக சொன்னால்
காங்கிரஸ் கட்சியின் இயலாமையே
சோனியா காந்தியின் கூட்டணி கனவுக்கு
தடையாக இருக்கிறது என்பது தான் உண்மை!
இந்திய அரசியல் களம்
மூன்று பிரிவுகளாக இருக்கிறது.
மூன்று பிரிவுகளாக இருக்கிறது.
1- காங்கிரஸ் மற்றும் பாஜக
நேரடியாக மோதிக்கொள்ளும் மாநிலங்கள்.
நேரடியாக மோதிக்கொள்ளும் மாநிலங்கள்.
2. காங்கிரஸ் கூட்டணியும்
பாரதிய ஜனதா கூட்டணியும்
பிரதான எதிரிகளாக இருக்கும் மாநிலங்கள்!
பாரதிய ஜனதா கூட்டணியும்
பிரதான எதிரிகளாக இருக்கும் மாநிலங்கள்!
3. காங்கிரஸ் - பாஜக ஆகிய இரண்டு
தேசிய கட்சிகளோடும் போட்டியிடும் வலிமையாக
விளங்கும் மாநிலங்கள்!
தேசிய கட்சிகளோடும் போட்டியிடும் வலிமையாக
விளங்கும் மாநிலங்கள்!
இந்த தேர்தலில் ,
காங்கிரஸ் கட்சியுடன் நேரடி கூட்டணியில்
இல்லை என்றாலும் , அதனுடன் இணக்கமான
உறவில் இருக்கும் கட்சிகள் தான் அதிகம்!
வேறு வகையில் சொல்வதென்றால்
மோடி எதிர்ப்பு கட்சிகள் எல்லாம்
காங்கிரஸ் கட்சியின் நட்புக் கட்சிகள்!
( தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி , ஒய் எஸ் ஆர்
காங்கிரஸ் , பிஜு ஜனதா தளம் மட்டுமே
இரண்டு அணிகளிலும் இல்லாத கட்சிகள் )
காங்கிரஸ் கட்சியுடன் நேரடி கூட்டணியில்
இல்லை என்றாலும் , அதனுடன் இணக்கமான
உறவில் இருக்கும் கட்சிகள் தான் அதிகம்!
வேறு வகையில் சொல்வதென்றால்
மோடி எதிர்ப்பு கட்சிகள் எல்லாம்
காங்கிரஸ் கட்சியின் நட்புக் கட்சிகள்!
( தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி , ஒய் எஸ் ஆர்
காங்கிரஸ் , பிஜு ஜனதா தளம் மட்டுமே
இரண்டு அணிகளிலும் இல்லாத கட்சிகள் )
2014 க்கு முன்
காங்கிரஸ் கட்சியும்
பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக
மோதிக்கொள்ளும் மாநிலங்களாக
குஜராத்
மத்திய பிரதேசம்
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர்
ஆகிய மாநிலங்கள் மட்டுமே இருந்தன.
இப்போது அந்த மாநிலங்களின் எண்ணிக்கை
அதிகரித்து விட்டன.
காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும்
நேரடியாக மோதிக்கொள்ளும்
தொகுதிகளின் எண்ணிக்கை 210 ஆக
உயர்ந்து விட்டது.
காங்கிரஸ் கட்சியும்
பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக
மோதிக்கொள்ளும் மாநிலங்களாக
குஜராத்
மத்திய பிரதேசம்
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர்
ஆகிய மாநிலங்கள் மட்டுமே இருந்தன.
இப்போது அந்த மாநிலங்களின் எண்ணிக்கை
அதிகரித்து விட்டன.
காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும்
நேரடியாக மோதிக்கொள்ளும்
தொகுதிகளின் எண்ணிக்கை 210 ஆக
உயர்ந்து விட்டது.
இந்த 210 தொகுதிகளில் 2014 தேர்தலில்
பாரதிய ஜனதா கட்சி 160 தொகுதிகளை
வென்றது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில்
மட்டுமே வென்றது.
பாரதிய ஜனதா கட்சி 160 தொகுதிகளை
வென்றது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில்
மட்டுமே வென்றது.
2014 ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற
44 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியை
எதிர்த்து வென்ற தொகுதிகள்
இந்த 18 மட்டுமே!
அதேசமயம் , காங்கிரஸ் கட்சிக்கு
நேரடி போட்டியாக களம் இறங்கி
பாரதிய ஜனதா வென்ற தொகுதிகள் 160.
44 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியை
எதிர்த்து வென்ற தொகுதிகள்
இந்த 18 மட்டுமே!
அதேசமயம் , காங்கிரஸ் கட்சிக்கு
நேரடி போட்டியாக களம் இறங்கி
பாரதிய ஜனதா வென்ற தொகுதிகள் 160.
2014 ல் காங்கிரஸ் கட்சி வென்ற
மற்ற 26 தொகுதிகள்
மற்ற கட்சிளை எதிர்த்து வெற்றி பெற்றவை!
இந்த தேர்தலில்
மற்ற கட்சியை வென்று காங்கிரஸ் கட்சி
தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதால் , மோடியை வீழ்த்த முடியாது.
உதாரணத்திற்கு ,
கேரளாவில் இடதுசாரிகளோடு
போட்டியிட்டு தனது எண்ணிக்கையை
உயர்த்துவதன் மூலம் மோடியின் வெற்றியை
தடுக்க முடியாது.
மற்ற 26 தொகுதிகள்
மற்ற கட்சிளை எதிர்த்து வெற்றி பெற்றவை!
இந்த தேர்தலில்
மற்ற கட்சியை வென்று காங்கிரஸ் கட்சி
தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதால் , மோடியை வீழ்த்த முடியாது.
உதாரணத்திற்கு ,
கேரளாவில் இடதுசாரிகளோடு
போட்டியிட்டு தனது எண்ணிக்கையை
உயர்த்துவதன் மூலம் மோடியின் வெற்றியை
தடுக்க முடியாது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சியிடம் இரண்டு தொகுதிகளை
இழப்பதன் மூலம் மோடி எதிர்ப்பு அணிக்கு
கிடைக்கும் லாபம் என்ன?
காங்கிரஸ் கட்சியிடம் இரண்டு தொகுதிகளை
இழப்பதன் மூலம் மோடி எதிர்ப்பு அணிக்கு
கிடைக்கும் லாபம் என்ன?
தமிழ் நாட்டில் திமுக உடன் இணைந்து
பெறப்போகும் சில தொகுதிகள்
ஏற்கனவே அதிமுகவிடம் இருந்தவை.
நேரடி இழப்பு அதிமுகவிற்கு தான்.
பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பார்த்த
கூடுதல் பலத்தில் காணப்போகும்
ஏமாற்றம் என்ற அளவில் முடிந்து விடும்!
பெறப்போகும் சில தொகுதிகள்
ஏற்கனவே அதிமுகவிடம் இருந்தவை.
நேரடி இழப்பு அதிமுகவிற்கு தான்.
பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பார்த்த
கூடுதல் பலத்தில் காணப்போகும்
ஏமாற்றம் என்ற அளவில் முடிந்து விடும்!
பாரதிய ஜனதா கட்சியுடனான
நேரடி மோதலில் பெறக்கூடிய வெற்றி மட்டுமே
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பலம்!
பாரதிய ஜனதா கட்சிக்கும் கூட
காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிட்டு
வெற்றி பெறும் தொகுதிகளின்
எண்ணிக்கை தான் அடிப்படை பலம்!
அந்த அடிப்படை பலத்திற்கு மேல்
மற்ற மாநிலங்களில் கூடுதல் பலத்தை
பாரதிய ஜனதா கட்சி வளர்க்கிறது!
நேரடி மோதலில் பெறக்கூடிய வெற்றி மட்டுமே
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பலம்!
பாரதிய ஜனதா கட்சிக்கும் கூட
காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிட்டு
வெற்றி பெறும் தொகுதிகளின்
எண்ணிக்கை தான் அடிப்படை பலம்!
அந்த அடிப்படை பலத்திற்கு மேல்
மற்ற மாநிலங்களில் கூடுதல் பலத்தை
பாரதிய ஜனதா கட்சி வளர்க்கிறது!
காங்கிரஸ் கட்சி மோடியை
வீழ்த்த வேண்டும் என்றால்
பாரதிய ஜனதா -- காங்கிரஸ் இடையிலான
நேரடி போட்டி நிலவும் 210 தொகுதிகளில்
60 சதவீத தொகுதிகளை -
சுமார் 120 தொகுதிகளிலாவது
முதலில் வெல்ல வேண்டும்!
ஆனால் , இந்த தேர்தலில்
காங்கிரஸ் கட்சியால் 2014 ல் பெற்ற
18 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை
50 தொகுதிகள் என்ற அளவிற்காவது
உயர்த்த முடியுமா என்பது தான்
இப்போது உள்ள கேள்வி!
வீழ்த்த வேண்டும் என்றால்
பாரதிய ஜனதா -- காங்கிரஸ் இடையிலான
நேரடி போட்டி நிலவும் 210 தொகுதிகளில்
60 சதவீத தொகுதிகளை -
சுமார் 120 தொகுதிகளிலாவது
முதலில் வெல்ல வேண்டும்!
ஆனால் , இந்த தேர்தலில்
காங்கிரஸ் கட்சியால் 2014 ல் பெற்ற
18 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை
50 தொகுதிகள் என்ற அளவிற்காவது
உயர்த்த முடியுமா என்பது தான்
இப்போது உள்ள கேள்வி!
மோடிக்கு எதிரான கூட்டணி
ஆட்சிக்கான சூழ்நிலையை
மு.க. ஸ்டாலினோ
சந்திரபாபு நாயுடுவோ
மாயாவதியோ
அகிலேஷ் யாதவோ
மம்தா பானர்ஜியோ உருவாக்க முடியாது!
ஆட்சிக்கான சூழ்நிலையை
மு.க. ஸ்டாலினோ
சந்திரபாபு நாயுடுவோ
மாயாவதியோ
அகிலேஷ் யாதவோ
மம்தா பானர்ஜியோ உருவாக்க முடியாது!
பாரதிய ஜனதா கட்சியுடன்
நேரடி போட்டி நிலவும் தொகுதிகளில்
கணிசமான வெற்றிகளை பெற்று
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான்
உருவாக்க முடியும்!
நேரடி போட்டி நிலவும் தொகுதிகளில்
கணிசமான வெற்றிகளை பெற்று
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான்
உருவாக்க முடியும்!
அப்படி நிகழ வாய்ப்பு இல்லாத நிலையில்
மோடிக்கு எதிரான ஒரு கூட்டணி ஆட்சி என்பது
கசப்பான கனவாகவே இருக்க முடியும்!
மோடிக்கு எதிரான ஒரு கூட்டணி ஆட்சி என்பது
கசப்பான கனவாகவே இருக்க முடியும்!
⭕
⭕
⭕⭕⭕⭕⭕
⭕
⭕⭕⭕⭕⭕
No comments:
Post a Comment