1997ல் திமுக அங்கம் வகித்த குஜ்ரால் அரசை கவிழ்த்த காங்கிரஸ் சொன்ன காரணம் ராஜீவ் படுகொலையில் ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட திமுக பதவி விலகாதகாரணத்தால் இந்த குஜ்ரால் அரசை கவிழ்க்கிறோம் என நாடாளுமன்ற விவாதத்தில் பேசினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஆனால் பதவி வெறி பிடித்த கருணாநிதி மத்தியே அரசு கவிழ்ந்தாலும் சரி திமுக மந்திரிகள் பதவி விலக மாட்டார்கள் என உறுதியாக இருந்தார் ..குஜ்ரால் அரசு கவிழந்தது.. அப்போது கருணாநிதி சொன்ன வார்த்தை சோனியா பேச்சை கேட்டு ஆப்பசைத்த காங்கிரஸ்.. என கேவலமாக பேசினார்....அதன் பிறகு 6ஆண்டுகாலம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பதவி சுகத்தை அனுபவித்து விட்டு முரசொலி மாறன் இறந்தவுடன் மீண்டும் 2004தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி. பிறகு விலகல் பிறகு கூட்டணி பிறகு விலகல்.. இப்படி இன்று வரை இருவரும் மானங்கெட்ட ஊழல் கூட்டணியாகவலம் வருகிறார்கள் திமுகவும் + காங்கிரஸ் கட்சியும்..
வரலாறு முக்கியம் உடன் பிறப்பே
மானஸ்தனுங்க டீம்காரனும் +காங்கிரஸ் கேடிகளும்..


No comments:
Post a Comment